அனா ஓசனிச்சிட்டு

அனா ஓசனிச்சிட்டு
பறக்கும் ஓர் ஆண் பறவை, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Calypte
இனம்:
C. anna
இருசொற் பெயரீடு
Calypte anna
(Lesson, 1829)
C. anna-இன் பரவல்      Breeding and wintering range     குளிர்காலப் பரவல்

அனா ஓசனிச்சிட்டு (Anna's hummingbird, Calypte anna) என்பது நடுத்தர அளவுள்ள, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை தாயகமாகக் கொண்ட ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைக்கு அனா மசீனா என்பவரின் பெயரைக் கொண்ட பெயர் அமைந்துள்ளது.[2]

அனா ஓசனிச்சிட்டு 3.9 முதல் 4.3 அங் (9.9 முதல் 10.9 cm) நீளமுடையது. இது வானவில் போன்று மாறும் பழுப்பு-பச்சை பின்புறத்தையும், மங்கிய சாம்பல் நிறத்தை நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளிலும், விலாவில் பச்சை நிறத்தையும் கொண்டு காணப்படுகிறது. இதனுடைய அலகு நீண்டு, நேராக, அகன்று காணப்படுகின்றது.

உசாத்துணை

தொகு
  1. "Anna's hummingbird". International Union for Conservation of Nature’s Red List of Threatened Species. 2021. Retrieved 3 May 2023.
  2. "Anna's Hummingbird". பார்க்கப்பட்ட நாள் 2014-06-18.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anna's Hummingbird
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனா_ஓசனிச்சிட்டு&oldid=4117862" இலிருந்து மீள்விக்கப்பட்டது