அனுஜா திரகன் கபூர்
அனுஜா திரகன் கபூர் (Anuja Trehan Kapur பிறப்பு 24 அக்டோபர் 1975) ஒரு குற்ற உளவியலாளர் ஆவார், இவர் ஒரு ஆலோசகர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் என்றும் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3][4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇந்தியாவில் தில்லியில் , பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவர் தில்லி திஸ் ஹசாரியில் உள்ள குயின் மேரி பள்ளியில் கல்வி பயின்றார், பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலை பட்டமும், குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார் .
கபூர் பின்னர் தில்லி பல்கலைக்கழக மானுடவியல் துறையிலிருந்து தடயவியல் அறிவியலிலும் பட்டம் பெற்றார். இவர் ஜப்பானின் டோக்கியாவா இன்டர்நேஷனல் விக்டிமோலஜி கல்வி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டோரியல் பிரிவில் பட்டயம் பெற்றார். சிசிஎஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். [5]
தொழில்முறை தொழில்
தொகுதில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கபூர் தில்லி பொதுப் பள்ளியில் மாணவர் ஆலோசகராக சேர்ந்தார். பின்னர், க்யூர்ஸ் அரசு சார்பற்ற அமைப்பின் நிர்வாக இயக்குனராக சேர்ந்தார். [6]
கபூர் இந்திராணி முகர்ஜி வழக்கு, சோமநாத் பாரதி வழக்கு, ஆசாராம் பாபு வழக்கு, சுனந்தா புஷ்கர், 2008 நொய்டா இரட்டை கொலை வழக்கு ("ஆருஷி கொலை" என்று அழைக்கப்படுகிறது), 2012 தில்லி கும்பல் கற்பழிப்பு ("நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு", மற்றும் 2014 படான் கும்பல் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் ஆகிய வழக்குகளின் கோட்பாடுகளைப் பகிந்து கொண்டார். [7]
ஒரு உளவியலாளராக இவர் அசாதாரண நடத்தை, தற்கொலை, [8] குழந்தை உளவியல், [9] விவாகரத்து, கொடுமைப்படுத்துதல், மறுமணம் மற்றும் குழந்தைகள், சமூக ஊடகங்கள் மற்றும் வலையமைப்பு மற்றும் உறவு பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு உளவியல் மற்றும் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி கருத்டுக்களைப் பகிர்ந்து கொள்கிறார். [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18]
கபூர் அரசு சார்பற்ற நிறுவனமான நிர்பயா ஏக் சக்தியை நிறுவினார், இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மையமாகும். [19] [20] ஆக்ராவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஷெரோஸ் கஃபேவில் கலந்து கொண்டார். [20] [21] ஆபரேஷன் நிர்பீக் என்பதன் கீழ் இவர் நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு அரசு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். [22] [23] அமிலத் தாக்குதலால்பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இவர் குரல் எழுப்புகிறார். [24]
WSV, விக்டிம் சப்போர்ட் ஆஸ்திரேலியா, ஏஞ்சல்ஹாண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய இன்ஸ்டிடியூட் ஆப் கிரிமினாலஜி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட 15 வது சர்வதேச கருத்தரங்கில் கபூர் கலந்து கொண்டார். [25]
மார்ச் 2017 இல், கபூர் 24 வயது தில்லியைச் சேர்ந்த மாடல் பெண் மற்றும் 16 வயது நேபாள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் வாதாடினார். [26] [27] [28]
ஏப்ரல் 2017 இல், கபூர் இந்தியா டுடே கல்வி நிறுவனத்துடன் பல்வேறு நிலைகளில் மனச்சோர்வு நிலைகளையும் மற்றும் இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் பேசினார். [29]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகுடைம் இந்தியா நியூஸ், 2015 இன் இந்தியன் ஐகான் விருதுகள் [30]
டைம் இந்தியா நியூஸ், 2016 இன் இந்தியா எக்ஸலன்ஸ் விருதுகள் [31]
2016 - சிறந்த குற்றவியல் உளவியலாளர் பிரிவில் KAF வணிகம் மற்றும் பொழுதுபோக்கு உலகளாவிய விருது [32]
2016 - ஹரிஷ் சோனியால் செய்ப்பூரில் நடைபெற்ற மகளிர் சிறப்பான சாதனையாளர் விருது (WEAA) விழாவில் சிறந்த குற்றவியல் உளவியலாளர் விருது [33] [34]
[35] தில்லி காவல்துறையின் சிறப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகபூர் தில்லியில் வசிக்கிறார், இவர் தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் கபூரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். [6]
சான்றுகள்
தொகு- ↑ "Anuja Kapur a Splendid & Multi-Talented Lady Inspiration For Young Generations". India News Calling. 27 April 2016 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160630081909/http://www.indianewscalling.com/news/38934-anuja-kapur-a-splendid-multi-talented-lady-inspiration-for-young-generations.aspx.
- ↑ "Famous Indian Psychologist Anuja Kapur honoured with Indian Icon Awards". The Nation Leader. 30 June 2015 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604024103/http://thenationleader.com/news/6843-famous-criminal-psychologist-anuja-kapur-honoured-with-the-indian-icon-awards.aspx.
- ↑ Swapnil, Soni (8 March 2016). "The Women who chose to be Different!". costartup.in இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160701101741/http://www.costartup.in/2016/03/08/women-chose-different-2/.
- ↑ "What actions have been taken against Hauz Khas Village eateries working without NOCs? Delhi HC to AAP". financialexpress.com. 17 January 2017. http://www.financialexpress.com/india-news/what-actions-are-against-hauz-khas-village-eateries-working-without-nocs-delhi-hc-to-aap/511521/.
- ↑ NEEL. "Anuja Kapur a Splendid & Multi-Talented Lady Inspiration For Young Generations". http://businessnewsthisweek.blogspot.com.ng/2015/03/profile-anuja-kapur-criminal.html.
- ↑ 6.0 6.1 "Profile Mrs. Anuja Kapur - Famous Psychologist and Socialist" இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160602090106/http://himsatta.com/fullstory.php?&id=5&newsid=4530.
- ↑ "Criminal psychologist Anuja Kapur condemns Badaun case". http://www.indiablooms.com/ibns_new/news-details/N/1731/criminal-psychologist-anuja-kapur-condemns-badaun-case.html.
- ↑ "ONE OF US", dailypioneer.com, March 28, 2017.
- ↑ Rebecca Bundhun, "Attempted suicide no longer a crime as India changes attitude to mental health problems", thenational.ae, April 1, 2017.
- ↑ "Light Therapy To Treat Depression". India Times. http://www.indiatimes.com/health/healthyliving/light-therapy-to-treat-depression-242459.html.
- ↑ "Can you handle a failing relationship?". Times of India. http://timesofindia.indiatimes.com/life-style/relationships/man-woman/Can-you-handle-a-failing-relationship/articleshow/51752423.cms.
- ↑ "Criminal Psychologist Anuja Kapur writes an open letter to PM Modi". corecommunique.com. http://corecommunique.com/criminal-psychologist-anuja-kapur-writes-open-letter-pm-modi/.
- ↑ "Criminal psychologist Anuja Kapur condemns Badaun case". sify.com இம் மூலத்தில் இருந்து 29 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160629180734/http://www.sify.com/news/criminal-psychologist-anuja-kapur-condemns-badaun-case-news-default-ogeefzbdgjjsi.html.
- ↑ "Anuja Kapur speaks to woo back foreign tourists in Indiae". thecitynews.in இம் மூலத்தில் இருந்து 2016-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005084606/http://thecitynews.in/2014/10/anuja-kapur-speaks-woo-back-foreign-tourists-india/.
- ↑ Jigyasu Joshi, "PARENTING, NOT A CHILD'S PLAY". dailypioneer.com. http://www.dailypioneer.com/vivacity/parenting-not-a-childs-play.html.
- ↑ "How students can respond to stress & overcome it". deccanherald.com. http://www.deccanherald.com/content/566695/how-students-can-respond-stress.html.
- ↑ "Delhi High Court asks AAP, police about action taken on bar without licence". indianexpress.com. http://indianexpress.com/article/cities/delhi/delhi-high-court-asks-aap-police-about-action-taken-on-bar-without-licence/.
- ↑ "HC asks AAP, Police about action taken on pubs without licence". indiatoday.intoday.in. http://indiatoday.intoday.in/story/hc-asks-aap-police-about-action-taken-on-pubs-without-licence/1/859271.html.
- ↑ "'Always say yes to opportunities'". m.deccanherald.com இம் மூலத்தில் இருந்து 4 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160804112925/http://m.deccanherald.com/articles.php?name=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F550371%2Falways-say-yes-opportunities.html.
- ↑ 20.0 20.1 "Anuja Kapur founder of NIRBHIYA EK SHAKTI spent an emotional day". newznew.com. http://newznew.com/anuja-kapur-founder-of-nirbhiya-ek-shakti-spent-an-emotional-day-with-acid-attack-survivors/.
- ↑ "Anuja Kapur founder of NIRBHIYA EK SHAKTI spent an emotional day with acid attack survivors". internationalnewsandviews.com. http://www.internationalnewsandviews.com/anuja-kapur-founder-of-nirbhiya-ek-shakti-spent-an-emotional-day-with-acid-attack-survivors/#sthash.ZpvVR0yn.dpbs.
- ↑ "Criminal Psychologist Anuja Kapur gives Counselling to School Students". businessnewsthisweek.com. http://businessnewsthisweek.com/national/criminal-psychologist-anuja-kapur-gives-counselling-to-school-students/.
- ↑ "Criminal Psychologist Anuja Kapur gave Counselling to School Students". cityairnews.com இம் மூலத்தில் இருந்து 2016-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160531155506/http://www.cityairnews.com/content/criminal-psychologist-anuja-kapur-gave-counselling-school-students.
- ↑ "Anuja Kapur Raises Her Voice against Acid Attack Victims". firstreport.in. http://firstreport.in/anuja-kapur-raises-her-voice-against-acid-attack-victims/.
- ↑ "Mrs. Anuja Kapur Attended The 15th International Symposium". Punjab Outlook. 10 July 2015. http://www.punjaboutlook.com/wp/mrs-anuja-kapur-attended-the-15th-international-symposium-of-the-world-society/.
- ↑ "Bombay High Court orders Maharashtra Police to trace two missing sex trade victims", indiatoday.intoday.in, March 15, 2017.
- ↑ Ruhi Bhasin, "Bombay HC orders police: ‘Trace missing trafficking victims immediately’", indianexpress.com, March 16, 2017.
- ↑ "Find Delhi model and teen who claims rape by more than 100 people, orders Bombay High Court" பரணிடப்பட்டது 2018-11-25 at the வந்தவழி இயந்திரம், newsx.com, March 16, 2017.
- ↑ Jigyasu Joshi,"Talking about depression this World Health Day: Celebs who fought it bravely", indiatoday.intoday.in/, April 6, 2017.
- ↑ "Famous Indian Psychologist Anuja Kapur honoured with Indian Icon Awards". The Nation Leader. 30 June 2015 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604024103/http://thenationleader.com/news/6843-famous-criminal-psychologist-anuja-kapur-honoured-with-the-indian-icon-awards.aspx.
- ↑ "Anuja Kapur scores a hat-trick at the Business and Entertainment Global Award". indiablooms.com. http://indiablooms.com/ibns_new/life-details/L/1965/anuja-kapur-scores-a-hat-trick-at-the-business-and-entertainment-global-award.html.
- ↑ "Anuja Kapur scores a hat-trick at the Business and Entertainment Global Award". newkerala.com. 7 June 2016. http://www.newkerala.com/news/2016/fullnews-73871.html.
- ↑ "Anuja Kapur honoured with the 4th award in a row at Women Excellence Achiever’s Award". internationalnewsandviews.com. 27 September 2016. http://www.internationalnewsandviews.com/anuja-kapur-honoured-with-the-4th-award-in-a-row-at-women-excellence-achievers-award/#sthash.ioYbWZ0D.NQvucx1u.dpbs.
- ↑ "Anuja Kapur honoured with the 4th award in a row at Women Excellence Achiever’s Award". cityairnews.com. 27 September 2016 இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005075749/http://www.cityairnews.com/content/anuja-kapur-honoured-4th-award-row-women-excellence-achiever%E2%80%99s-award.
- ↑ "The Woman who is providing assistance to women victims of violence". mastylecare.org. 7 March 2016 இம் மூலத்தில் இருந்து 21 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160421122238/http://www.mastylecare.org/women/anuja-kapur-ngo/.