அனோவர், நியூஆம்சயர்
அனோவர் (Hanover) ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் கிராஃப்டன் கவுன்ட்டியில் கனெக்டிக்கட் ஆற்றோரமாக அமைந்துள்ள நியூ இங்கிலாந்து வகை நகரம். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 11,260.[1] இந்த நகரில் டார்ட்மத் கல்லூரி, ஐக்கிய அமெரிக்க படைத்துறைப் பொறியியலாளர் அணி, குளிர் வட்டார ஆராய்ச்சி மற்றும் பொறியியல் ஆய்வகம், அனோவர் உயர்நிலைப் பள்ளி ஆகியன அமைந்துள்ளன. இந்த நகரூடே அப்பலாச்சியன் தடம் செல்வதால் பல இயற்கைக் காப்பகங்களும் மலைவழிப் பாதைகளும் உள்ளன.
அனோவர், நியூ ஆம்சயர் | |
---|---|
நியூ இங்கிலாந்து கால நகரம் | |
கிராஃப்டன் கவுன்ட்டியில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 43°42′08″N 72°17′22″W / 43.70222°N 72.28944°W | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மாநிலம் | நியூ ஹாம்சயர் |
கவுன்ட்டி | கிராஃப்டன் |
நிறுவப்பட்டது | 1761 |
அரசு | |
• நகர மேலாளர் | ஜூலியா என். கிரிஃபின் |
பரப்பளவு | |
• மொத்தம் | 50.3 sq mi (130.2 km2) |
• நிலம் | 49.0 sq mi (127.0 km2) |
• நீர் | 1.3 sq mi (3.3 km2) 2.52% |
ஏற்றம் | 528 ft (161 m) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 11,260 |
• அடர்த்தி | 220/sq mi (86/km2) |
நேர வலயம் | ஒசநே−5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (கிழக்கு) |
சிப் குறியீடுகள் | 03755 (அனோவர்) 03750 (எட்னா) |
இடக் குறியீடு | 603 |
FIPS குறியீடு | 33-33860 |
GNIS feature ID | 0873619 |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geographic Identifiers: 2010 Census Summary File 1 (G001), Hanover town, Grafton County, New Hampshire". American FactFinder. U.S. Census Bureau. Archived from the original on February 13, 2020. பார்க்கப்பட்ட நாள் June 22, 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் Hanover, New Hampshire என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.