அன்குய் கத்தூரி மான்

அன்குய் கத்தூரி மான்
Anhui musk deer
CITES Appendix I (CITES)[2][note 1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆர்ட்டியோடேக்டைலா
குடும்பம்:
மோசிடே
பேரினம்:
மோசசு
இனம்:
மோ. அம்குய்யென்சிசு
இருசொற் பெயரீடு
மோசசு அம்குய்யென்சிசு
வாங், கு & யான், 1982 [3]

அன்குய் கத்தூரி மான் (Anhui musk deer)(மோசசு அம்குய்யென்சிசு) என்பது சீனாவின் மேற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள டாபி மலைகளில் காணப்படும் மான் சிற்றினமாகும். இந்த அகணிய உயிரி, அழிந்து வரும் கத்தூரி மான் இனமாகும்.[4] [5] இது முன்னர் குள்ள கத்தூரி மான் மற்றும் மோசசு மோசசிபெரசுசின் துணையினமாக விவரிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு தனி சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]

மேலும் பார்க்கவும்

தொகு
  • சீனாவின் அழிந்து வரும் மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியல்

குறிப்பு

தொகு
  1. Only populations of Afghanistan, Bhutan, India, Myanmar, Nepal, and Pakistan. All other populations are included in Appendix II.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wang, Y.; Harris, R.B. (2015). "Moschus anhuiensis". IUCN Red List of Threatened Species 2015: e.T136643A61979276. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T136643A61979276.en. https://www.iucnredlist.org/species/136643/61979276. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Wang, Y.; Harris, R.B (2008). "Moschus anhuiensis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136643/0. பார்த்த நாள்: 11 July 2011. 
  4. "Mammal Species of the World - Browse: anhuiensis". www.departments.bucknell.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  5. "Anhui Musk Deer - Moschus anhuiensis - Overview - Encyclopedia of Life". Encyclopedia of Life (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்குய்_கத்தூரி_மான்&oldid=3602179" இலிருந்து மீள்விக்கப்பட்டது