அன்னா மே. மே. வெட்டிக்காடு

அன்னா மேரி மேத்யூ வெட்டிகாட் (Anna M. M. Vetticad) ஓர் இந்தியப் பத்திரிகையாளர்,[2] திரைப்பட விமர்சகர்,[3] மற்றும் கலாச்சார விமர்சகர் ஆவார்.[4] இவர் 1994 முதல் பத்திரிகைத் துறையிலிருந்து வருகிறார்.[5][6] வெட்டிக்காட் இந்திய திரைத்துறை மற்றும் இந்தியத் திரையுலகின் அரசியல் விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர்.[7][8] இவர் பெண்கள் அதிகாரமளித்தல்[9] மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்காக வாதிடுபவர்.[10][11]

அன்னா மே. மே. வெட்டிகாட்
வெட்டிகாட் 2020-இல்
பிறப்புஅன்னா மேரி மேத்யூ வெட்டிகா
2 சூன்[1]
தில்லி, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1994–முதல்
அறியப்படுவதுதி அட்வென்ச்சர்ஸ் ஆப் அன் இன்ட்ரெபிட் பிலிம் க்ரிட்டிக் நூலின் ஆசிரியர்

இளமை

தொகு

வெட்டிக்காட் தில்லியில் மலையாளி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.[12] தில்லியில் உள்ள இயேசு மற்றும் மேரி கன்னியர்மடப் பள்ளிப்படிப்பை முடித்தார்.[13] குடும்பத்துடன் தில்லியில் வசித்து வருகிறார். [14]

வெட்டிக்காட் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கு முன்பு இந்தியா டுடே (1994-2002) மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (2002-2005) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.[15][16] இவர் ஹெட்லைன்ஸ் டுடேவில் 2011 வரை பணியாற்றினார். இந்தியா டுடே,[17][18][19] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,[20] தி இந்தியன் எக்ஸ்பிரஸ், [21] மற்றும் தி இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெட்டிக்காட்.[22][23] தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தில் வருகை தரும் ஆசிரியராகவும் இவர் இருந்தார்.[24]

புத்தகம்

தொகு

வெட்டிகாட் , தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் அன் இன்ட்ரெபிட் ஃபிலிம் கிரிட்டிக் (2012) புத்தகத்தின் ஆசிரியர்.[25] இந்தியச் சமூகத்தின் கண்ணோட்டம், இந்தித் திரையுலகின் பரிசம் மூலம் பார்க்கப்படும், ஒரு வருடக் கண்ணோட்டம் இதுவாகும்.[26] புத்தகத்தில் ரன்பீர் கபூரின் முன்னுரை இடம்பெற்றுள்ளது.[27]

விருது

தொகு

2016-ஆம் ஆண்டில், தி இந்து பிசினஸ்லைனில் இவரது மாதாந்திர பத்தியான "பிலிம் பாடேல்"க்காக வர்ணனை மற்றும் விளக்க எழுத்து பிரிவில் ராம்நாத் கோயங்கா ஊடகவியைல் சிறப்பு விருதைப் பெற்றார்.[28][29]

மேற்கோள்கள்

தொகு
  1. Anna MM Vetticad [annavetticad] (3 June 2022). "Namaskaram people, June 2 was my #birthday & under threat of divorce, my family has prohibited me from working for the rest of the week. So no #Vikram / #SamratPrithviraj for me. I feel curiously detached. Thank you for your wishes, goodwill & kind words. It means a lot" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.
  2. "Film fetish" இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025140720/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/film-fetish/article4113385.ece. 
  3. "The Big Deal About Writing Film Reviews: Every film industry ultimately mirrors the society that it is drawn from, says Anna M.M. Vetticad, author of 'The Adventures Of An Intrepid Film Critic'". 19 October 2012 இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714130542/http://www.businessworld.in/news/books/the-big-deal-about-writing-film-reviews/580848/page-1.html. 
  4. "Tarun Tejpal's case should be taken up on a fast-track basis: N Ram". 22 November 2013 இம் மூலத்தில் இருந்து 27 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227105413/http://www.firstpost.com/india/tarun-tejpals-case-should-be-taken-up-on-a-fast-track-basis-n-ram-1243355.html. 
  5. "Anna M.M. Vetticad's Blog" இம் மூலத்தில் இருந்து 15 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130315144705/http://blogs.intoday.in/headlinestoday/blogger/anna-m-m--vetticad-2055.html. 
  6. "Not fair to judge Suraj Pancholi based on Jiah Khan's letter". 12 June 2013 இம் மூலத்தில் இருந்து 23 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140123015849/http://www.firstpost.com/youspeak/entertainment/not-fair-to-judge-suraj-pancholi-based-on-jiah-khans-letter_3429.html. 
  7. "It's not "regional", dammit, it's "Indian"!". 9 September 2016. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  8. "Let's talk about racism | North Indians are 'gora-chitta', dark skin is for the South". 22 May 2017. Archived from the original on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  9. "Podcast: Why Should Pop Culture Be Feminist? Ft. Anna M.M. Vetticad". 16 September 2021. Archived from the original on 28 December 2022. பார்க்கப்பட்ட நாள் 28 December 2022.
  10. "'Love jihad' and Bollywood". 5 September 2014. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
  11. "Dissecting the language of Baahubali trolls: 'Hindu film', 'Urduwood', 'Chrislamist critic'". 5 May 2017. Archived from the original on 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
  12. "Let's talk about racism | North Indians are 'gora-chitta', dark skin is for the South" (in ஆங்கிலம்). 2017-05-22. Archived from the original on 29 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  13. "Its Never Just a Film | The Thumb Print - A magazine from the East" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  14. "Indian cinema's new moves for 2014". 7 January 2014 இம் மூலத்தில் இருந்து 26 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140126061255/http://www.aljazeera.com/indepth/opinion/2014/01/indian-cinema-new-moves-2014-20141772739470489.html. 
  15. "Does everybody hate film critics?". 23 November 2012 இம் மூலத்தில் இருந்து 15 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715210242/http://ibnlive.in.com/chat/anna-vetticad/does-everybody-hate-film-critics/1303.html. 
  16. "Stars and Hype: Is Aishwarya 'unlucky' for her men?" இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714171340/http://blogs.intoday.in/headlinestoday/Is-Aishwarya-unlucky-for-her-men--36698.html. 
  17. "Big screen boy". 3 April 2000 இம் மூலத்தில் இருந்து 24 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224112033/http://indiatoday.intoday.in/story/ex-cricketer-salil-ankola-set-to-move-from-small-screen-to-movies/1/243766.html. 
  18. "Right love laws". 11 February 2002 இம் மூலத்தில் இருந்து 15 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140415062053/http://indiatoday.intoday.in/story/hivaids-ngo-naz-foundation-files-pil-against-anti-gay-section-377/1/220464.html. 
  19. "Comeback girl". May 8, 2000 இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714163537/http://indiatoday.intoday.in/story/ex-miss-india-swaroop-sampat-turns-producer-with-play-khel/1/246498.html. 
  20. "Rishi and Neetu Kapoor". 8 June 2011 இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025140909/https://www.newindianexpress.com/entertainment/2011/jun/08/rishi-and-neetu-kapoor-260773.html. 
  21. "Mallika exposed: These are the true lies". 10 May 2004 இம் மூலத்தில் இருந்து 7 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160107085153/http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=31255. 
  22. "Stop winking". 14 February 2014 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202045730/https://www.thehindubusinessline.com/books/. 
  23. "Spinster over shrimati". 14 March 2014 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202045802/https://www.thehindubusinessline.com/books/. 
  24. "Meet the Journos Who Rebuffed Modi at the Ramnath Goenka Awards" (in ஆங்கிலம்). 2016-11-03. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  25. "Excerpt: The Adventures of an Intrepid Film Critic by Anna MM Vetticad" இம் மூலத்தில் இருந்து 28 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121128050438/http://ibnlive.in.com/news/excerpt-the-adventures-of-an-intrepid-film-critic-by-anna-mm-vetticad/306850-40-102.html. 
  26. "Film Critic Anna MM Vetticad launches her book" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230151958/https://www.bollywoodhungama.com/news/parties-and-events/film-critic-anna-mm-vetticad-launches-her-book/film-critic-anna-mm-vetticad-launches-her-book-2/. 
  27. "Sonam Kapoor launches 'Adventures of an Intrepid Film Critic' book" இம் மூலத்தில் இருந்து 28 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221228143514/https://www.digitalspy.com/bollywood/a440618/sonam-kapoor-launches-adventures-of-an-intrepid-film-critic-book/. 
  28. "Meet the Journos Who Rebuffed Modi at the Ramnath Goenka Awards" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230151958/https://www.thequint.com/news/india/meet-the-journalists-who-boycotted-the-ramnath-goenka-excellence-awards-akshaya-mukul-anna-mm-vetticad-modi-hindutva. 
  29. "Film fatale.The diary of a frustrated Indian film buff" இம் மூலத்தில் இருந்து 30 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221230160504/https://www.thehindubusinessline.com/blink/watch/the-diary-of-a-frustrated-indian-film-buff/article8624902.ece. 

வெளி இணைப்புகள்

தொகு