அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)
ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அன்னை ஓர் ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்னை ஓர் ஆலயம் (Annai Oor Aalayam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1] இது ஒரே நேரத்தில் தெலுங்கில் "அம்மா எவரிகைனா அம்மா "(மொழிபெயர்ப்பு. அனைவருக்கும் அம்மா) என்ற தலைப்புடன் படமாக்கப்பட்டது. ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] இப்படம் இந்தி திரைப்படமான மா (1976) படத்தின் மறு ஆக்கம் ஆகும்.
அன்னை ஓர் ஆலயம் | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | சி. தண்டபாணி தேவர் பிலிம்ஸ் |
கதை | தூயவன் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா |
வெளியீடு | 19 அக்டோபர் 1979 (தமிழ்), 8 நவம்பர் 1979 (தெலுங்கு) |
நீளம் | 3854 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்,தெலுங்கு |
நடிகர்கள்
தொகு- ரஜினிகாந்த்
- ஸ்ரீபிரியா
- நாகேஷ்
- அஞ்சலி தேவி
- மோகன் பாபு
- மேஜர் சுந்தர்ராஜன் (தமிழ்)
- எஸ். ஏ. அசோகன் (தமிழ்)
- சலம் (தெலுங்கு)
- அல்லு ராமலிங்கம் (தெலுங்கு)
- ஜெயமாலினி
இசை
தொகுஇப்படத்திற்கு இளையராஜா இசையத்துள்ளார்.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3] அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் சாருகேசி ராகத்தில் அமைக்கப்பட்டது.[4]
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் | வரிகள் |
---|---|---|---|---|
1 | அம்மா நீ சுமந்த பிள்ளை | டி. எம். சௌந்தரராஜன் | 04:04 | வாலி |
2 | அப்பனே அப்பனே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 04:32 | |
3 | நதியோரம் நீயும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 04.14 | |
4 | மலை அருவி (மலையோரம்) | எஸ். பி. சைலஜா | 03:48 | |
5 | நிலவு நேரம் | பி. சுசீலா | 03:59 | |
5 | நந்தவனத்தில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:10 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ "Annai Oru Aalayam (1979) - Rajinikanth Movie Review - Rajinifans.com". www.rajinifans.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
- ↑ "Annai Ore Aalayam Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
- ↑ Mani, Charulatha (3 February 2012). "A Raga's Journey — The charm of Charukesi". தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-the-charm-of-charukesi/article2857091.ece.