அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கும்பகோணம்
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், கோவிலாச்சேரியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.
அமைவிடம் | , , |
---|---|
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.annaicollege.com |
துறைகள்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- தாவரவியல்
- வேதியியல்
- வர்த்தகம்
- கணினி அறிவியல்
- பொருளியல்
- புள்ளியியல்
- மனையியல்
- வரலாறு
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
போன்ற துறைகளில் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேற்பார்வை
தொகு- "Education Plus Tiruchirapalli". The Hindu. 8 March 2010 இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100310043625/http://www.hindu.com/thehindu/edu/2010/03/08/stories/2010030850680700.htm. பார்த்த நாள்: 12 August 2012. "The English Department of Annai College of Arts and Science, Kovilacheri, Kumbakonam, organised a seminar on ‘Methods of simple spoken English.'"