அன்பே ஆருயிரே (1975 திரைப்படம்)
இதே பெயரில் 2005 இல் வெளிவந்தது: அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்).
அன்பே ஆருயிரே | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (தயாரிப்பாளர்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா |
வெளியீடு | செப்டம்பர் 27, 1975 |
நீளம் | 133 மீட்டர் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
அன்பே ஆருயிரே (ஆங்கில மொழி: Anbe Aaruyire (1975)) 1975 ஆம் ஆண்டு வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் விசுவநாதன் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1] மேலும் இத்திரைப்படம் சீட்டுக் கூண்டுவில் (box-office) மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித்தந்தது.[2] மேலும் இத்திரைப்படமானது 1967 ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பானுமதி ஆகியோர் நடிப்பில் வெளியான கிரகலக்சுமி என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Anbe Aaruyire". spicyonion. 9 பெப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Anbe Aaruyire Review". oneindia. 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 பெப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.