அன்பே ஓடிவா (திரைப்படம்)

நம்பிராஜன் இயக்கிய 1984 ஆம் ஆண்டு திரைப்படம்

அன்பே ஓடி வா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ரஞ்சித் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அன்பே ஓடி வா
இயக்கம்ஆர். ரஞ்சித் குமார்
தயாரிப்புகே. ஆர். ஆர்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுமே 12, 1984
நீளம்3031 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "ஜோடி நதிகள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:27
2. "அழகான பூக்கள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
3. "இதழில் அமுதம்"  வாலிகே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 4:33
4. "கனவோடு எங்கும்"  வாலிஎஸ். ஜானகி 4:18
5. "காதில் கேட்டது"  வைரமுத்துமலேசியா வாசுதேவன், உமா ரமணன் 4:31
6. "துள்ளும் இளமை"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15

மேற்கோள்கள்தொகு