அன்று முதல் இன்று வரை

அன்று முதல் இன்று வரை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரூபா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அன்று முதல் இன்று வரை
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ரூபா தேவி
வெளியீடுதிசம்பர் 18, 1981
நீளம்3654 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_முதல்_இன்று_வரை&oldid=3196882" இலிருந்து மீள்விக்கப்பட்டது