அபாக் உசைன்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அபாக் உசைன் (உருது: آفاق حسین , Afaq Hussain, டிசம்பர் 31 1939, இறப்பு பிப்ரவரி 25. 2002), ஒரு முன்னாள் முன்னணி பாகிஸ்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 இலிருந்து 1964 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

அபாக் உசைன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 2 67
ஓட்டங்கள் 66 1448
மட்டையாட்ட சராசரி - 24.54
100கள்/50கள் -/- 1/-
அதியுயர் ஓட்டம் 35* 122*
வீசிய பந்துகள் 240 9301
வீழ்த்தல்கள் 1 214
பந்துவீச்சு சராசரி 106.00 19.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 14
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 5
சிறந்த பந்துவீச்சு 1/40 8/108
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 52/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாக்_உசைன்&oldid=2714279" இலிருந்து மீள்விக்கப்பட்டது