அபிசு யுவான்போசானென்சிசு

அபிசு யுவான்போசானென்சிசு (தாவர வகைப்பாட்டியல்: Abies yuanbaoshanensis) பினாசியே(Pinaceae). இது சீனாவிலுள்ள, குவாங்ஷி மாகாணத்தில் காணப்படுகின்ற மரமாகும். மேலும், சீனாவின் மிக அருகிய தாவரங்களில் ஒன்றாகும். இதன் மரக்கன்றுகளோடு சேர்த்து, எண்ணிக்கையில் மொத்தமே 700 மரங்களே உள்ளன.[2]

அபிசு யுவான்போசானென்சிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. yuanbaoshanensis
இருசொற் பெயரீடு
Abies yuanbaoshanensis
Y.J. Lu & L.K. Fu

மேற்கோள்கள்

தொகு
  1. Farjon, A.; Li, J.-y.; Li, N.; Li, Y.; Carter, G.; Katsuki, T.; Liao, W.; Luscombe, D. et al. (2011). "Abies yuanbaoshanensis". IUCN Red List of Threatened Species 2011: e.T32319A9696565. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T32319A9696565.en. https://www.iucnredlist.org/species/32319/9696565. பார்த்த நாள்: 4 சனவரி 2024. 
  2. "New individuals found of China's 'most threatened fir'". 12 June 2015. Archived from the original on 7 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)