அபி டெய்லர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்

அபி டெய்லர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சூலை 19, 2021 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் பஷீர் என்பவர் இயக்கத்தில், ரேஷ்மா[2] மற்றும் மதன் பாண்டியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அபி டெய்லர்
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்பஷீர்
நடிப்பு
  • ரேஷ்மா
  • மதன் பாண்டியன்
முகப்பு இசைஜே குமர்வாசன்
பின்னணி இசைஜேம்ஸ் விக்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
ஒளிப்பதிவுடேனியல் தினேஷ்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மீடியா முகுல்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ்
ஒளிபரப்பான காலம்19 சூலை 2021 (2021-07-19) –
ஒளிபரப்பில்

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • ரேஷ்மா - அபிராமி
  • மதன் பாண்டியன் - அசோக்

அபிராமி குடும்பத்தினர்

தொகு
  • வடவா கோபி[3] - சுந்தரமூர்த்தி (தந்தை)
  • ஜெயஸ்ரீ - ஆனந்தி (தங்கை)
  • சஞ்சய் ராஜா - அரவிந்த் (தம்பி)

அசோக் குடும்பத்தினர்

தொகு
  • சோனா ஹைடன் - நீலாம்பரி (தாய்)
  • சீனிவாசன் - சக்கரவர்த்தி (தந்தை)
  • ரேஷ்மா பசுபுலேட்டி[4] - ஆனாமிகா (அக்கா)
  • விஷ்ணு - அதர்வா (தம்பி)
  • சித்தார்த் - ஜெகநாதன் (ஆனாமிகாவின் கணவன்)
  • வெற்றி கிரண் குமார் - விஸ்வநாதன் (நீலாம்பரியின் தம்பி)
  • தரணி ரெட்டி - வைசாலி (விஸ்வநாதனின் மகள்)
  • கவின் - இந்திரஜித் (விஸ்வநாதனின் மகன்)
  • மைதிலி - இந்திரா விஸ்வநாதன்

துணை கதாபாத்திரங்கள்

தொகு
  • நிவி நிவேதா - சுபத்ரா (அசோக்கின் உதவியாளர்)
  • மணி - கணேசன்
  • தாரா - தனலட்சுமி
  • சுபகீதா - ரகு (அபியின் நண்பன்)
  • ரங்கநாதன் -. (ரகுவின் தந்தை)

நடிகர்களின் தேர்வு

தொகு

இது ஒரு பணி சார்ந்த ஒரு காதல் மற்றும் குடும்பத் தொடர் ஆகும். இந்த தொடரில் கதாநாயகனாக 'மதன் பாண்டியன்' என்பவர் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் முதல் முதலில் கதாநாயகனாக நடிக்கும் தொடர் இதுவாகும். இவருக்கு ஜோடியாக 'ரேஷ்மா முரளிதரன்' என்பவர் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இருவரும் இணைத்து பூவே பூச்சூடவா (2017-2021) என்ற தொடரில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனா ஹைடன் என்பவர் இந்த தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இவர் இந்த தொடரில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலேட்டி, வடவா கோபி, தாரா, சீனிவாசன், தரணி ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5]

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "அபி டெய்லர்.. கலர்ஸ் தமிழில் தொடங்கும் புது சீரியல்". tamil.samayam.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Reshma Muralidaran to play a tailor in her new show; watch promo". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "The quality of stand-up comedy has come down drastically: Badava Gopi". www.dtnext.in. Archived from the original on 2021-08-05. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Reshma Pasupuleti is all excited about her new show 'Abhi Tailor'". The Times of India.
  5. "தமிழ் சினிமா கைவிட்டதால் சின்னத்திரையில் சீரியலை இயக்க தயாராகி உள்ளார் பிரபல இயக்குநர்". kalakkalcinema.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அபி டெய்லர் அடுத்த நிகழ்ச்சி
சில்லுனு ஒரு காதல் -
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபி_டெய்லர்&oldid=4160642" இலிருந்து மீள்விக்கப்பட்டது