அப்காபூர் சமணக் கோயில்கள்

அப்காபூர் சமணக் கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அப்காபூர் எனுமிடத்தில் உள்ள போலோ காட்டில் 12 கோயில்களுடன் அமைந்துள்ளது. சமண சமயத்தின் தீர்த்தங்கரர்களான ரிசபநாதர், பார்சுவநாதர் மற்றும் நேமிநாதர் ஆகியோருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில்கள் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] தற்போது இக்கோயில்கள் சிதிலமைடைந்த நிலையில் உள்ளது.

அப்காபூர் சமணக் கோயில்கள்
அப்காபூர் சமணக் கோயில்கள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அப்காபூர், சபர்கந்தா, குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்23°59′18.7″N 73°16′14.1″E / 23.988528°N 73.270583°E / 23.988528; 73.270583
சமயம்சமணம்
மேற்கூரை சிதிலமடைந்த கோயில்

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Mishra & Ray 2016, ப. 159.

ஊசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு