அப்சிலோன் குரூயிசு

அ. குரூயிசு (υ Gruis) ( இலத்தீன் மொழியில் அப்சிலோன் குரூயிசு) என்பது குரூயிசின் தெற்கு விண்மீன் குழுவில் உள்ள இரட்டை விண்மீனாகும் . இதன் தோற்றப் பொலிவுப் பருமை 5.61 ஆகும், இது வெற்றுக் கண்ணால் பார்க்கும் அளவுக்கு பொலிவாக உள்ளது. இது சுமார் 280 ஒளியாண்டுகள்(87 புடைநொடிகள்) தொலைவில், வெள்ளை நிறமுள்ள முதன்மை A1V கதிர்நிரல் உள்ள A-வகை முதன்மை-வரிசை விண்மீனாகும், இது தற்போது அதன் அகட்டில் உள்ள நீரக அணுக்கருத் தொகுப்பை நிகழ்த்துகிறது. இது 320 கிமீ/நொ சுழற்சி வேகத்துடன் வேகமாகச் சுழல்கிறது. இதன் துணை 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, 205° இருப்புக் கோணத்தில் முதன்மையிலிருந்து 0.90 ″ கோணப் பிரிவின் அளவு சாய்ந்த தலத்தில் 8.24 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள விண்மீனாகும்.[10]

υ Gruis
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Grus
வல எழுச்சிக் கோணம் 23h 06m 53.62552s[1]
நடுவரை விலக்கம் −38° 53′ 32.2484″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)5.614[2]
இயல்புகள்
விண்மீன் வகைA1V[3]
B−V color index+0.01[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+16[5] கிமீ/செ
Proper motion (μ) RA: +34.31[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +6.40[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)11.45 ± 0.56[1] மிஆசெ
தூரம்280 ± 10 ஒஆ
(87 ± 4 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+0.92[6]
விவரங்கள்
ஆரம்2.2[7] R
ஒளிர்வு42[6] L
வெப்பநிலை10,141 ± 290[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)320[8] கிமீ/செ
வேறு பெயர்கள்
υ Gru, CD−39° 14936, HD 218242, HIP 114132, HR 8790, SAO 214313.[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (November 2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
  2. 2.0 2.1 Paunzen, E.; et al. (October 2006), "An empirical temperature calibration for the Δ a photometric system. II. The A-type and mid F-type stars", Astronomy and Astrophysics, 458 (1): 293–296, arXiv:astro-ph/0607567, Bibcode:2006A&A...458..293P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20064889, S2CID 18219735.
  3. Houk, Nancy (1979), Catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 3, Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1982mcts.book.....H.
  4. Nicolet, B. (1978), "Photoelectric photometric Catalogue of homogeneous measurements in the UBV System", Astronomy and Astrophysics Supplement Series, 34: 1–49, Bibcode:1978A&AS...34....1N.
  5. Wilson, R. E. (1953), "General Catalogue of Stellar Radial Velocities", Carnegie Institute Washington D.C. Publication, Carnegie Institute of Washington, D.C., Bibcode:1953GCRV..C......0W.
  6. 6.0 6.1 Anderson, E.; Francis, Ch. (2012), "XHIP: An extended hipparcos compilation", Astronomy Letters, 38 (5): 331, arXiv:1108.4971, Bibcode:2012AstL...38..331A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1134/S1063773712050015, S2CID 119257644.
  7. Pasinetti Fracassini, L. E.; Pastori, L.; Covino, S.; Pozzi, A. (February 2001), "Catalogue of Apparent Diameters and Absolute Radii of Stars (CADARS) - Third edition", Astronomy and Astrophysics, 367: 521–524, arXiv:astro-ph/0012289, Bibcode:2001A&A...367..521P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20000451, S2CID 425754.
  8. Royer, F.; et al. (February 2007), "Rotational velocities of A-type stars. III. Velocity distributions", Astronomy and Astrophysics, 463 (2): 671–682, arXiv:astro-ph/0610785, Bibcode:2007A&A...463..671R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20065224, S2CID 18475298.
  9. "ups Gru -- Double or multiple star", SIMBAD Astronomical Database, Centre de Données astronomiques de Strasbourg, பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  10. Mason, B. D.; et al. (2014), "The Washington Visual Double Star Catalog", The Astronomical Journal, 122 (6): 3466, Bibcode:2001AJ....122.3466M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/323920, பார்க்கப்பட்ட நாள் 2015-07-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சிலோன்_குரூயிசு&oldid=3824619" இலிருந்து மீள்விக்கப்பட்டது