அப்தாப் குல்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அப்தாப் குல் (Aftab Gul Khan, பிறப்பு: மார்ச்சு 31 1946), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1971 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

அப்தாப் குல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 6 101
ஓட்டங்கள் 182 6179
மட்டையாட்ட சராசரி 22.75 36.77
100கள்/50கள் -/- 11/42
அதியுயர் ஓட்டம் 33 140
வீசிய பந்துகள் 6 745
வீழ்த்தல்கள் - 14
பந்துவீச்சு சராசரி - 34.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 48/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாப்_குல்&oldid=2714273" இலிருந்து மீள்விக்கப்பட்டது