அப்பிகட்லா

ஆந்திரப்பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கிராமம்

அப்பிகட்லா (Appikatla) இந்திய மாநிலமான ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவின் பாபட்லா மண்டலத்தில் அமைந்துள்ளது.

அப்பிகட்லா
Appikatla
கிராமம்
Map
Dynamic map
அப்பிகட்லா Appikatla is located in ஆந்திரப் பிரதேசம்
அப்பிகட்லா Appikatla
அப்பிகட்லா
Appikatla
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°58′N 80°30′E / 15.967°N 80.500°E / 15.967; 80.500
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பாபட்லா
வட்டம் (தாலுகா)பாபட்லா மண்டலம்
வார்டுகள்10
அரசு
 • வகைPanchayati raj
 • நிர்வாகம்அப்பிகட்லா கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்791 ha (1,955 acres)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்1,831
 • அடர்த்தி230/km2 (600/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522310
இடக் குறியீடு+91–8643
வாகனப் பதிவுஆ.பி

புவியியல்

தொகு

பாபட்லா மண்டல் தலைமையகமான பாபட்லாவிற்கு வடமேற்கில் 15°58′வ 80°30′கி [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் அப்பிகட்லா கிராமம் 791 எக்டேர் (1,950 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.

ஆட்சி

தொகு

அப்பிகட்லா கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பு ஆகும். இக்கிராமத்தில் 10 வார்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.[5] தற்போதைய சர்பஞ்ச் பதவி காலியாக உள்ளது. இப்பதவி வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த கிராமம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் இடைநிலை மட்டத்தில் பாபட்லா மண்டல் பரிசத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

கல்வி

தொகு

கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 5 பள்ளிகள் உள்ளன. ஓர் அரசு பள்ளி, 2 மாவட்ட/மண்டல் பரிசத் பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.[6]

போக்குவரத்து

தொகு

தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் விசயவாடா இரயில்வே பிரிவில் உள்ள புறநகர் தரம்-6 (என். எசு.கி-6) நிலையமான அப்பிகட்லா இரயில் நிலையம், கிராமத்திற்கு இரயில் இணைப்பை வழங்குகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 96. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  2. "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 498. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  4. 4.0 4.1 "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 830–831. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
  5. "Local Body Elected Members of Kolakaluru". Area Profiler. Ministry of Panchayati Raj. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  6. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  7. "Stations – Category-wise (NEW)". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பிகட்லா&oldid=4087504" இலிருந்து மீள்விக்கப்பட்டது