அப்ரிசலஸ்
அப்ரிசலசு (Afrixalus), பேரினத்தைச் சார்ந்த தவளைகள், வாழை தவளைகள், ஊசிமுனைத் நாணல் தவளைகள், பூனைக் கண் நாணல் தவளைகள், அல்லது இலை மடிப்பு தவளைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கைப்பர்ஒலிடே தவளை குடும்பத்தினை சார்ந்தவையாகும்.[1][2] இவை சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்கு மேலே உள்ள தாவரங்களில் முட்டைகளை இடுகின்றன. பெரும்பாலும் பாதுகாப்பிற்காக இம்முட்டைகளைச் சுற்றி இலைகளை மடித்துவைக்கின்றன. இச்செயல் மூலம் இத்தவளைகள் “இலை மடிப்பு தவளைகள்" எனப்பொதுப்பெயர் பெற்றன.[3]
அப்ரிசலஸ் | |
---|---|
Afrixalus fornasini | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
குடும்பம்: | ஐப்பரொலீடே
|
பேரினம்: | அப்ரிசலஸ் லாரண்ட், 1944
|
மாதிரி இனம் | |
Euchnemis fornasinii Bianconi, 1849 "1848" | |
Species | |
ஏறத்தாழ 35 (பார்க்க: உரை) | |
வேறு பெயர்கள் [1] | |
|
சிற்றினங்கள்
தொகுஅப்ரிசலசு பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன::[1]
- அப்ரிசலசு குவாட்ரிவிட்டேடசு' Pickersgill, 2007
- அப்ரிசலசு ஆரியசு Pickersgill, 1984
- அப்ரிசலசு பிராக்கினெமிசு (Boulenger, 1896)
- அப்ரிசலசு கிளர்க்கெய் Largen, 1974
- அப்ரிசலசு குரோட்டலசு Pickersgill, 1984
- அப்ரிசலசு தெலிகேடசு Pickersgill, 1984
- அப்ரிசலசு டார்சாலிசு (Peters, 1875)
- அப்ரிசலசு டார்சிமேகுலேடசு (Ahl, 1930)
- அப்ரிசலசு என்செட்டிகோலா Largen, 1974
- அப்ரிசலசு ஈகுவோடோரியலசு (Laurent, 1941)
- அப்ரிசலசு போர்னாசினி (Bianconi, 1849)
- அப்ரிசலசு புளுவோவிட்டேடசு (Cope, 1861)
- அப்ரிசலசு நிசுனே (Loveridge, 1954)
- அப்ரிசலசு லேக்டியசு Perret, 1976
- அப்ரிசலசு லேவிசு (Ahl, 1930)
- அப்ரிசலசு லுகோசுடிக்டசு Laurent, 1950
- அப்ரிசலசு லிண்டோல்மி (Andersson, 1907)
- அப்ரிசலசு மானெங்குபென்சிசு Amiet, 2009
- அப்ரிசலசு மோரேய் Dubois, 1986
- அப்ரிசலசு நைஜீரியென்சிசு Schiøtz, 1963
- அப்ரிசலசு ஓரோபிலசு (Laurent, 1947)
- அப்ரிசலசு ஓசோரியோ (Ferreira, 1906)
- அப்ரிசலசு பாராடோர்சாலிசு Perret, 1960
- அப்ரிசலசு குவாட்ரிவிட்டேடசு (Werner, 1908)
- அப்ரிசலசு ஷ்னைடெரி (Boettger, 1889)
- அப்ரிசலசு செப்டென்ட்ரியோனலிசு Schiøtz, 1974
- அப்ரிசலசு இசுபினிப்ரான்சு (Cope, 1862)
- அப்ரிசலசு இசுடுல்மன்னி (Pfeffer, 1893)
- அப்ரிசலசு சில்வாடிகசு Schiøtz, 1974
- அப்ரிசலசு உலுகுருயென்சிசு (Barbour and Loveridge, 1928)
- அப்ரிசலசு உபேம்பே (Laurent, 1941)
- அப்ரிசலசு விபெகென்சிசு Schiøtz, 1967
- அப்ரிசலசு விட்டிகர் (Peters, 1876)
- அப்ரிசலசு வீடோல்சி (Mertens, 1938)
- அப்ரிசலசு விட்டேய் (Laurent, 1941)
நீர் நில வாழ்வன இணையம் 31 வகையான சிற்றினங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் அப்ரிசலஸ் "குவாட்ரிவிட்டடஸ்" ஐக் கொண்டிருக்கவில்லை. மேலும் அப்ரிசலஸ் பிராச்சிக்னெமிஸ் ஓர் முழுமையான இனமாக அங்கீகரிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2017). "Afrixalus Laurent, 1944". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
- ↑ "Hyperoliidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2017. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
- ↑ Wells, Kentwood D. (2010). The Ecology and Behavior of Amphibians. University of Chicago Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-89333-4.