அப்லோச்சிலிடே

அப்லோச்சிலிடே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்ரினோடோன்டிபார்ம்சு
குடும்பம்:
அப்லோச்சிலிடே

பிளீக்கர், 1859

அப்லோச்சிலிடே (Aplocheilidae) ஆசியச் சிற்றோடைகள் மீன்கள் ஆகும். அப்லோச்சிலிடே குடும்பம் மீன்கள் சைப்ரினோடோடிபார்மிசு வரிசையில் காணப்படும் ஆசியா மீன்களைக் கொண்டுள்ளது.[1] அப்லோச்சிலிடே மூன்று துணைக்குடும்பங்களை உள்ளடக்கியுள்ளது. அப்லோசெய்லினே ஆசியா சிற்றினங்களையும், மடகாசுகர், சீசெல்சு இனங்களையும் கொண்டுள்ளது. சினோலெபினே (முன்னர் ரிவுலிடே என்று அழைக்கப்பட்டது) அமெரிக்கச் சிற்றினங்களையும், நோத்தோபிராஞ்சினே ஆப்பிரிக்கச் சிற்றினங்களையும் கொண்டுள்ளன.[2] இருப்பினும், உலகின் மீன்கள் 5ஆவது பதிப்பு இன்னும் இவற்றைத் தனிக் குடும்பங்களாக வகைப்படுத்துகிறது.[3] 2008ஆம் ஆண்டு வெளியான ஆய்வு அப்லோச்சிலியிடை ஒற்றைத் தொகுதி குழுவாகக் கருதவில்லை. இது அப்லோசெலிசுடன் மற்ற அனைத்து சைப்ரினோடோன்டிபார்ம்களுக்கும் அடித்தளமாக இருக்கலாம் எனப் பரிந்துரைக்கின்றது.[4]

பேரினங்கள்

தொகு

தற்போது இரண்டு பேரினங்கள் அப்லோசீலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன:[3][5]

மேற்கோள்கள்

தொகு
  1. van der Laan, R., Eschmeyer, W.N. & Fricke, R. (2014): Family-group names of Recent fishes. Zootaxa, 3882 (2): 1–230.
  2. Costa, W.J.E.M. (2016): Comparative morphology and classification of South American cynopoeciline killifishes (Cyprinodontiformes: Aplocheilidae), with notes on family-group names used for aplocheiloids. Vertebrate Zoology, 66 (2): 125-140.
  3. 3.0 3.1 J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. p. 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  4. Hertwig, S. T., 2008 - Zoologica Scripta 37(2): 141-174 Phylogeny of the Cyprinodontiformes (Teleostei, Atherinomorpha): the contribution of cranial soft tissue characters.
  5. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2019). "Aplocheilidae" in FishBase. April 2019 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்லோச்சிலிடே&oldid=4108125" இலிருந்து மீள்விக்கப்பட்டது