அமரஜித் கேப்பி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அமரஜித் கேப்பி (Amarjit Kaypee, பிறப்பு: அக்டோபர் 2, 1960), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 117 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அமரஜித் கேப்பி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ப அ து
ஆட்டங்கள் 117 32
ஓட்டங்கள் 7894 682
மட்டையாட்ட சராசரி 52.27 29.65
100கள்/50கள் 27/34 0/5
அதியுயர் ஓட்டம் 210* 70
வீசிய பந்துகள் 78 6
வீழ்த்தல்கள் 1 0
பந்துவீச்சு சராசரி 54.00 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 1/17 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
106/0 12/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரஜித்_கேப்பி&oldid=3717997" இலிருந்து மீள்விக்கப்பட்டது