அமினோ அசிட்டால்டிகைடு ஈரெத்தில் அசிட்டால்
வேதிச் சேர்மம்
அமினோ அசிட்டால்டிகைடு ஈரெத்தில் அசிட்டால் (Aminoacetaldehyde diethylacetal) என்பது (EtO)2CHCH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதிச் சேர்மமாகும். நிறமற்றதாகவும் நீர்ம நிலையிலும் காணப்படும் இச்சேர்மம் அமினோ அசிட்டால்டிகைடுக்கு ஒரு துணைக்கூறாகக் கருதப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2-இருயீத்தாக்சியீத்தேனமீன்
| |
இனங்காட்டிகள் | |
645-36-3 | |
ChemSpider | 13857397 |
EC number | 211-439-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69524 |
| |
UNII | 658AO12BQL |
பண்புகள் | |
C6H15NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 133.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.9152 கி/செமீ3 |
உருகுநிலை | −78 °C (−108 °F; 195 K) |
கொதிநிலை | 163 °C (325 °F; 436 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | தீங்கானது |
H226, H314, H315, H319, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P271, P280, P301+330+331, P302+352, P303+361+353 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Fisher, Lawrence E.; Muchowski, Joseph M. (1990). "Synthesis of α-Aminoaldehydes and α-Aminoketone. A Review". Organic Preparations and Procedures International 22 (4): 399–484. doi:10.1080/00304949009356309.
- ↑ Amato, Francesco; Marcaccini, Stefano (2005). "2,2-Diethoxy-1-Isocyanoethane". Organic Syntheses 82: 18. doi:10.15227/orgsyn.082.0018.