அமீனா வழக்கு

அமீனா வழக்கு (Ameena case) என்பது இந்திய நாட்டின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த அமீனா என்ற 10 வயது பெண் குழந்தையை சவூதி அரேபியாவில் இருந்து வந்த ஒரு நபருக்கு 1991 ஆம் ஆண்டு விற்பனை செய்தது தொடர்பான ஒரு வழக்காகும். அம்ரிதா அலுவாலியா என்ற விமானப் பணிப்பெண், 1991 ஆகத்து10 ம் தேதியன்று சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை மணமகளை காப்பாற்றினார். பத்ருதீன் மற்றும் அவருடைய மனைவி சபீராபேகம் ஆகிய இருவரும் தங்களுடைய 10 வயது மகளை ஒரு அறுபது வயது சவுதி அரேபியனுக்கு திருமணம் செய்வதற்காக 240 டாலருக்கு விற்பனை செய்தது பின்னர்தான் தெரியவந்தது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஐதராபாத்தில் மணமகள்கள் விற்பனை செய்யப்படும் நடவடிக்கை இந்த வழக்கால் வெளிப்பட்டது. பெண்களுக்கு எதிரான இவ்வன்முறை அந்த நேரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பரபரப்பாக பேசப்பட்டது.[1][2][3][4][5][6][7][8][9][10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. Edward A. Gargan (1991-10-21). "Tearful Bride, Just 10, Touches India's Conscience". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
  2. J. S. Ifthekhar (2013-03-07). "The Marriage Trap". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
  3. "Rescued child bride set to start a new life". ரெடிப்.காம். 17 May 2013. http://www.rediff.com/news/2003/may/17ameena.htm. பார்த்த நாள்: 29 December 2014. 
  4. "Protest marriages with oldies: Ameena". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 June 2004. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Protest-marriages-with-oldies-Ameena/articleshow/711541.cms. பார்த்த நாள்: 29 December 2014. 
  5. Rajan, Rajeswari Sunder (2003). The scandal of the state women, law, citizenship in postcolonial India. Durham: Duke University Press. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780822384830.
  6. Abraham, edited by Taisha (2002). Women and the politics of violence. New Delhi: Shakti Books. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124108475. {{cite book}}: |first1= has generic name (help)
  7. Sudhir (2 March 2013). "How brave Nusrat survived India's dark 'bride market'". Firstpost. http://www.firstpost.com/india/how-brave-nusrat-survived-indias-dark-bride-market-645767.html. பார்த்த நாள்: 29 December 2014. 
  8. "An ambivalent relationship". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141229120510/http://www.thehindu.com/lr/2004/06/06/stories/2004060600310500.htm. பார்த்த நாள்: 29 December 2014. 
  9. G.S. RADHAKRISHNA (23 October 2011). "Arab bride for fortnight - Sheikhs look for child partners for fixed term in Hyderabad". The Telegraph. http://www.telegraphindia.com/1111024/jsp/nation/story_14660998.jsp. பார்த்த நாள்: 29 December 2014. 
  10. G Vijayalakshmi (21 April 2014). "61-year-old Omani national held in Hyderabad for marrying 2 minors". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். http://www.dnaindia.com/india/report-61-year-old-omani-national-held-in-hyderabad-for-marrying-2-minors-1980395. பார்த்த நாள்: 29 December 2014. 
  11. "AP Wakf Board to check marriages with foreigners". 15 October 2014. http://www.milligazette.com/Archives/2004/01-15Oct04-Print-Edition/011510200488.htm. பார்த்த நாள்: 29 December 2014. 

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீனா_வழக்கு&oldid=3657926" இலிருந்து மீள்விக்கப்பட்டது