அமுல் மசும்தார்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அமோல் மசும்தார் (Amol Muzumdar, பிறப்பு: நவம்பர் 11, 1974), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 151 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 104 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அமோல் முசும்தார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அமுல் மசும்தார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ப அ து
ஆட்டங்கள் 151 104
ஓட்டங்கள் 9894 3130
மட்டையாட்ட சராசரி 48.73 39.78
100கள்/50கள் 25/56 3/25
அதியுயர் ஓட்டம் 260 109
வீசிய பந்துகள் 336 96
வீழ்த்தல்கள் 5 2
பந்துவீச்சு சராசரி 35.60 45.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/1 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
152 37
மூலம்: [1], சனவரி 30 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுல்_மசும்தார்&oldid=3718005" இலிருந்து மீள்விக்கப்பட்டது