அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு (Ammonium hexachlororhenate) என்பது (NH4)2ReCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோயிரேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு(IV)
| |
வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு(2-)
| |
இனங்காட்டிகள் | |
12051-87-5 | |
ChemSpider | 21159975 |
EC number | 234-991-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 92026590 |
| |
பண்புகள் | |
Cl6H8N2Re | |
வாய்ப்பாட்டு எடை | 434.99 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள்-பச்சை திண்மம் |
அடர்த்தி | 2.87 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் அமோனியம் அறுகுளோரோயிரேனேட்டு கனசதுரப் படிக அமைப்பில் மஞ்சள் பச்சை நிறப் படிகங்களாக உருவாகிறது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium Hexachlororhenate(IV)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Lisher, E. J.; Cowlam, N.; Gillott, L. (15 May 1979). "A neutron diffraction study of ammonium hexachlororhenate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 35 (5): 1033–1038. doi:10.1107/S0567740879005513. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1979AcCrB..35.1033L. https://journals.iucr.org/paper?a17462. பார்த்த நாள்: 16 September 2024.
- ↑ Bettinelli, Marco; di Sipio, Lorenzo (1 January 1989). "Crystal structures of three substituted ammonium hexachlororhenates(IV)" (in en). Zeitschrift für Kristallographie 188 (1–2): 155–160. doi:10.1524/zkri.1989.188.1-2.155. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2968. Bibcode: 1989ZK....188..155B. https://www.degruyter.com/document/doi/10.1524/zkri.1989.188.1-2.155/pdf. பார்த்த நாள்: 16 September 2024.
- ↑ "mp-632724: ReH8(NCl3)2 (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Canterford, J. H.; Colton, R. (1968). Halides of the Transition Elements: Halides of the second and third row transition metals, by J. H. Canterford and R. Colton (in ஆங்கிலம்). Wiley. p. 311. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.