அம்மாபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அம்மாபாளையம் (Ammapalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது ஆலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

அம்மாபாளையம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 904

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 134 குடும்பங்களும் 522 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 253 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 269 என்றும் உள்ளது. கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.0 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Ammapalayam Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.