அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV)

வேதிச் சேர்மம்

அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) (Ammonium hexabromoselenate(IV)) என்பது (NH4)2[SeBr6]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]

அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV)
Ammonium hexabromoselenate(IV)
பண்புகள்
Br6H8N2Se
வாய்ப்பாட்டு எடை 594.47 g·mol−1
தோற்றம் சிவப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 3.326 கி/செ.மீ3
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஐதரசன் புரோமைடில் கரைத்து அமிலமயமாக்கப்பட்ட செலீனியம் டெட்ராபுரோமைடின் நீரிய கரைசலில் அம்மோனியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) உருவாகும்:

SeBr4 + 2NH4Br -> (NH4)2[SeBr6]

இயற்பியல் பண்புகள்

தொகு

அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்பில் சிவப்பு நிறத்தில் படிகங்களாகப் படிகமாகிறது.[2][3]

தண்ணீருடன் சேரும்போது இது சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 5 November 2024.
  2. Sieg, Lothar (22 July 1932). "Die Kristallstruktur des Ammoniumhexabromoselenats" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 207 (1): 93–96. doi:10.1002/zaac.19322070109. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19322070109. பார்த்த நாள்: 5 November 2024. 
  3. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 976. பார்க்கப்பட்ட நாள் 5 November 2024.