அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு
வேதிச் சேர்மம்
அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு (Ammonium hexafluoroplatinate) என்பது (NH4)2PtF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22238669 |
| |
பண்புகள் | |
F6H8N2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 345.15 g·mol−1 |
தோற்றம் | வெளிர் மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
நீருடன் வினை புரியும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇலந்தனம்(III) அறுபுளோரோபிளாட்டினேட்டுடன் அம்மோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு உருவாகும்:[2]
- La2[PtF6]3 + 6NH4OH -> 3(NH4)2PtF6 + 2La(OH)3
இயற்பியல் பண்புகள்
தொகுஅம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு Fm3m என்ற இடக்குழுவில் கனசதுர படிக அமைப்பில் வெளிர் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[3][4]
வேதிப் பண்புகள்
தொகுஅம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு நிரில் கரையாத பிளாட்டினம்(IV) ஐதராக்சைடைக் கொடுக்கிறது.
- (NH4)2PtF6 + 4H2O -> Pt(OH)4 + 4HF + 2NH4F}}
மேற்கோள்கள்
தொகு- ↑ Fawcett, J.; Holloway, J.H.; Puddick, D.C.; Russell, D.R. (1921). "Ammonium Hexafluoroplatinate(IV).". Acta Crystallogr. (B36). https://www.le.ac.uk/chemistry/egh1/fluorine/pub2pap~80-84.html. பார்த்த நாள்: 2 September 2024.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.
- ↑ Physics Briefs: Physikalische Berichte (in ஆங்கிலம்). Physik Verlag. 1980. p. 6626. பார்க்கப்பட்ட நாள் 2 September 2024.
- ↑ Fawcett, J.; Holloway, J. H.; Puddick, D. C.; Russell, D. R. (15 August 1980). "Ammonium hexafluoroplatinate(IV)" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 36 (8): 1921–1922. doi:10.1107/S0567740880007479. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1980AcCrB..36.1921F. https://journals.iucr.org/paper?a19024. பார்த்த நாள்: 2 September 2024.