அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு

வேதிச் சேர்மம்

அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு (Ammonium dihydrogen arsenate) என்பது NH4H2AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]

அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு
Ammonium dihydrogen arsenate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக்கு அமிலம்;அசேன்
வேறு பெயர்கள்
அம்மோனியம் ஐதரசன் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
13462-93-6
ChemSpider 145946
EC number 236-667-1
InChI
  • InChI=1S/AsH3O4.H3N/c2-1(3,4)5;/h(H3,2,3,4,5);1H3
    Key: VTWJXWNBCACAAK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 121233660
  • [As](=O)(O)(O)O.N
UNII 0KYL9Q413A
பண்புகள்
AsH6NO4
வாய்ப்பாட்டு எடை 158.97 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 2.34 கி/மில்லிலிட்டர்
உருகுநிலை 300
கரையும்
தீங்குகள்
GHS signal word அபாயம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஆர்சனிக்கு அமிலத்தின் அடர் கரைசலுடன் அமோனியா கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு உருவாகும்.

NH3 + H3AsO4 → NH4H2AsO4

இயற்பியல் பண்புகள்

தொகு

அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது நீரில் நன்றாகக் கரையும்.[4]

பயன்கள்

தொகு

இச்சேர்மம் ஒரு மருந்தியல் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

நேரிலி ஒளியியல் இரும்பு மின்சாரமாகப் பயன்படுகிறது[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ammonium Dihydrogen Arsenate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 4 November 2024.
  2. "Ammonium dihydrogen arsenate | CAS 13462-93-6 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2024.
  3. Perrino, Charles T.; Van de ven, Jamie (1 February 1977). "An electrolysis and conductivity study on ammonium dihydrogen arsenate". Journal of Solid State Chemistry 20 (2): 201–203. doi:10.1016/0022-4596(77)90068-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1977JSSCh..20..201P. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022459677900688. பார்த்த நாள்: 4 November 2024. 
  4. Martienssen, Werner; Warlimont, Hans (21 September 2006). Springer Handbook of Condensed Matter and Materials Data (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1096. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-30437-1. பார்க்கப்பட்ட நாள் 4 November 2024.
  5. "Ammonium dihydrogen arsenate, 98%, Thermo Scientific Chemicals - Chemicals, Salts and Inorganics" (in ஆங்கிலம்). Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 4 November 2024.
  6. Milek, J. T.; Neuberger, M. (1972). "Ammonium Dihydrogen Arsenate (ADA)" (in en). Linear Electrooptic Modular Materials (Springer US): 15–22. doi:10.1007/978-1-4684-6168-8_3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4684-6170-1. https://link.springer.com/chapter/10.1007/978-1-4684-6168-8_3. பார்த்த நாள்: 4 November 2024.