அயூத்தியா இராச்சியம்

(அயுத்தயா இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயூத்தியா இராச்சியம் (Ayudhya) அல்லது அயூத்தயா (Ayutthaya Kingdom, தாய்: อาณาจักรอยุธยา), என்பது கிபி 1351 முதல் 1767 வரை ஆட்சியில் இருந்த சயாமிய இராச்சியத்தைக் குறிக்கும். இதன் தலைநகர் அயூத்தியா ஆகும். [1]

அயூத்தியா இராச்சியம்
Kingdom of Ayutthaya
อาณาจักรอยุธยา
1351–1767
கொடி of அயூத்தியா இராச்சியம்
கொடி
சின்னம் of அயூத்தியா இராச்சியம்
சின்னம்
1400களில் தென்கிழக்காசியா: நீலவூதா: அயுத்தியா இராச்சியம் கடும்பச்சை: லான் காங் ஊதா: லான்னா இராச்சியம் செம்மஞ்சள்: சுகோத்தாய் இராச்சியம் சிவப்பு: கெமர் பேரரசு மஞ்சள்: சம்பா நீலம்: தாய் வியெட்
1400களில் தென்கிழக்காசியா:
நீலவூதா: அயுத்தியா இராச்சியம்
கடும்பச்சை: லான் காங்
ஊதா: லான்னா இராச்சியம்
செம்மஞ்சள்: சுகோத்தாய் இராச்சியம்
சிவப்பு: கெமர் பேரரசு
மஞ்சள்: சம்பா
நீலம்: தாய் வியெட்
தலைநகரம்அயூத்தியா
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம், இந்து சமயம், கத்தோலிக்க திருச்சபை, இசுலாம்
அரசாங்கம்அரசர்
மன்னர் 
• 1350–69
முதலாம் இராமாதிபோதி
• 1590–1605
நரெசுவான்
• 1656–88
நராய்
• 1758–67
ஐந்தாம் போரோமராச்சா
சட்டமன்றம்சாட்டு சாதொம்
வரலாற்று சகாப்தம்நடுக் காலம், மறுமலர்ச்சி
• முதலாம் இராமாதிபோதி முடிசூடல்
1351
1468
• பர்மாவின் அடிமை
1564, 1569
• பர்மாவில் இருந்து விடுதலை
1584
• சுகோத்தாய் வம்சத்தின் முடிவு
1629
1767
முந்தையது
பின்னையது
Lavo kingdom
Nakhon Si Thammarat Kingdom
தோன்புரி இராச்சியம்

இவ்விராச்சிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தனர். சீனர், இந்தியர், சப்பானியர், பாரசிகர் முதல் ஐரோப்பியர்கள் வரை தலைநகருக்கு வெளியே கிராமங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டனர். 16ம் நூற்றாண்டில் இவ்விராச்சியம் கிழக்குப் பகுதியிலேயே ஒரு பெரும், வளமிக்க நாடாக வெளிநாட்டு வணிகர்களால் கணிக்கப்பட்டது. மன்னர் நராய் (1656–88) பிரான்சின் பதினான்காம் லூயியுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தான்.

மேற்கோள்கள்

தொகு
  1. THE AYUTTHAYA ERA, 1350-1767

வெளி இணைப்புகள்

தொகு
— அரச மாளிகை —
அயூத்தியா வம்சம்
நிறுவிய ஆண்டு: 1350
முன்னர் அயூத்தியா இராச்சியத்தின்
ஆளும் வம்சம்

1350–1767
பின்னர்

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயூத்தியா_இராச்சியம்&oldid=3524392" இலிருந்து மீள்விக்கப்பட்டது