அயோடோவளையபுரோப்பேன்

வேதிச் சேர்மம்

அயோடோவளையபுரோப்பேன் (Iodocyclopropane) என்பது C3H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும்.[1][2] கரிம அயோடின் சேர்மமான இது ஆலோ ஆல்க்கேன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகும்.

அயோடோவளையபுரோப்பேன்
Iodocyclopropane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Iodocyclopropane
வேறு பெயர்கள்
Cyclopropyl iodide, cyclopropyliodide
இனங்காட்டிகள்
19451-11-7 Y
ChemSpider 555999
EC number 818-892-2
InChI
  • InChI=1S/C3H5I/c4-3-1-2-3/h3H,1-2H2
    Key: VLODBNNWEWTQJX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 640653
  • C1CC1I
பண்புகள்
C3H5I
வாய்ப்பாட்டு எடை 167.98 g·mol−1
தோற்றம் நீர்மம்
அடர்த்தி கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வளையபுரோப்பேனை ஒளி வேதியியல் அயோடினேற்ற வினைக்கு உட்படுத்தி அயோடோவளையபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது.

(CH2)3 + I2 → HI + C3H5I

வேதிப்பண்புகள்

தொகு

பல்லேடியம் வினையூக்கியின் முன்னிலையில் அயோடோவளையபுரோப்பேன் பென்சாக்சசோலுடன் வினைபுரிந்து 2-வளையபுரோப்பைல்பென்சாக்சசோல் சேர்மத்தை தருகிறது.[3]

பயன்கள்

தொகு

அயோடோவளையபுரோப்பேன்கள் செயற்கை இடைநிலை வேதிப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கரிமவுலோக வினைகளின் மூலம் பல அரைல், ஆல்க்கைல், அசைல் பதிலீட்டு வளையபுரோப்பேன்களை செயற்கையாகத் தயாரிக்க முடியும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Iodocyclopropane". Manchester Organics. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  2. "Iodocyclopropane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  3. Wu, Xiaojin; Lei, Chuanhu; Yue, Guizhou; Zhou, Jianrong Steve (10 August 2015). "Palladium-Catalyzed Direct Cyclopropylation of Heterocycles" (in en). Angewandte Chemie International Edition 54 (33): 9601–9605. doi:10.1002/anie.201504735. பப்மெட்:26179255. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201504735. 
  4. Martin, Stephen F.; Dwyer, Michael P. (19 March 1998). "Iodocyclopropanes as versatile intermediates for the synthesis of substituted cyclopropanes" (in en). Tetrahedron Letters 39 (12): 1521–1524. doi:10.1016/S0040-4039(98)00072-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0040403998000720. பார்த்த நாள்: 31 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோவளையபுரோப்பேன்&oldid=3788052" இலிருந்து மீள்விக்கப்பட்டது