அயோடோ அசிட்டோன்

கரிம அயோடின் சேர்மம்

அயோடோ அசிட்டோன் (Iodoacetone) என்பது C3H5IO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்[1][2]. கரிம அயோடின் சேர்மமான இது சாதாரண நிபந்தனைகளில் மஞ்சள் நிறத்தில் நீர்மமாகக் காணப்படுகிறது. எத்தனாலில் கரைகிறது [3][4].

அயோடோ அசிட்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-அயோடோபுரோப்பேன்-2-ஒன்
இனங்காட்டிகள்
3019-04-3
ChemSpider 68871
EC number 221-161-5
InChI
  • InChI=1S/C3H5IO/c1-3(5)2-4/h2H2,1H3
    Key: WEFSXBPMNKAUDL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 76396
  • CC(=O)CI
பண்புகள்
C3H5IO
வாய்ப்பாட்டு எடை 183.98 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
அடர்த்தி 2.0±0.1 கி/செ.மீ3
கொதிநிலை 163.1 °C (325.6 °F; 436.2 K)
ஆவியமுக்கம் 2.1±0.3 மி.மீHg
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அசிட்டோனும் அயோடினும் சேர்ந்து வினைபுரிவதால் அயோடோ அசிட்டோன் உருவாகிறது :[5].

C3H6O + I2 = HI + C3H5IO

மேற்கோள்கள்

தொகு
  1. "1-iodoacetone". chemsynthesis.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  2. Solly, R.K.; Golden, D.M.; Benson, S.W. (1970). "Thermochemical properties of iodoacetone. Intramolecular electrostatic interactions in polar molecules". J. Am. Chem. Soc. 92: 4653-4656. http://webbook.nist.gov/cgi/cbook.cgi?Source=1970SOL%2FGOL4653-4656&Mask=1A8F. 
  3. "Properties of substance: iodoacetone". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  4. CRC Handbook of Chemistry and Physics (90 ed.). CRC Press. 2010. pp. 5–23.
  5. "1-iodoacetone". webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோ_அசிட்டோன்&oldid=2579507" இலிருந்து மீள்விக்கப்பட்டது