அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Valparai) என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2006 ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.[1]

அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2006
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

பாடப்பிரிவுகள் தொகு

இளங்கலை தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்

இளநிலை அறிவியல் தொகு

  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்
  • கணிப்பொறி பயன்பாடு

இளநிலை வணிகம் தொகு

  • வணிகவியல் (கணினி பயன்பாடு)
  • வணிகவியல்
  • வணிக நிர்வாகம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Admin (2021-07-16). "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வால்பாறை". rasivalai.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள் தொகு