அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர்
அரசு மருத்துவக் கல்லூரி, மகபூப்நகர் (Government Medical College, Mahbubnagar) என்பது மகபூப்நகர் மருத்துவக் கல்லூரி தெலங்காணா மாநிலம் மகபூப்நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியாகும்.[1] 2016 சனவரியில் இந்திய மருத்துவக் கழக அனுமதியைப் பெற்றது. இந்த மருத்துவக் கல்லூரி கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
வகை | அரசு |
---|---|
உருவாக்கம் | சூன் 2016 |
சார்பு | கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | மகபூப்நகர் மாவட்டம் , , , இந்தியா 509001 16°45′02″N 78°00′31″E / 16.7504592°N 78.0085181°E |
இணையதளம் | www |
வரலாறு
தொகுமகபூப்நகர் அரசு மருத்துவக் கல்லூரி 2016-ல் திறக்கப்பட்டது. இந்திய மருத்துவக் கழகம் 150 இளநிலை மருத்துவ கல்வி இடங்களுக்கு அனுமதி அளித்தது. முதல் தொகுதி மாணவர்கள் முதல் கல்வியாண்டை 2016-17ல் தொடங்கினர்.[3]
மருத்துவமனை
தொகு300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வசதி மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாகும். புதிய கல்லூரி வளாகமும் கட்டப்பட உள்ளது. இக்கல்லூரி 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gopal, M. Sai (26 February 2018). "Experienced doctors need of the hour". Telangana Today. https://telanganatoday.com/experienced-doctors-need-of-the-hour. பார்த்த நாள்: 21 February 2020.
- ↑ "KTR to lay foundation stone for medical college in Mahabubnagar".
- ↑ "Centre nods to establish medical college in Siddipet".