அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ்


அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ் என்பது முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் என்பவரால் தொடங்கப்பட்ட தமிழாய்வு மின்னிதழாகும்.[1][2] இந்த மின்னிதழ் காலாண்டுக்கு ஒருமுறை ஜனவரி, ஏப்ரல், ஜுலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் வெளிவருகிறது. இந்த இதழில் வெளிவரும் கட்டுரைகள் துறை வல்லுநரால் திறனாய்வு செய்யப்பட்டு வெளிவரும் மின்னதழாகும். இந்த வல்லுநர்கள் அரண் ஆசிரியர் குழுவின் கீழ் வருகின்றனர்.[3]

ஆசிரியர் குழு

தொகு
பெயர் அமைப்பு துறை பணி
முனைவர் பிரியா கிருஷ்ணன் அரசு கவின் கலைக்கல்லூரி தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளர்
முனைவர் ஆ.மணவழகன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சமூகவியல் , கலைப்பண்பாட்டுப்புலம் இணைப்பேராசிரியர்
முனைவர் கு சிதம்பரம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அயல்நாட்டுத்தமிழர் புலம் உதவிப்பேராசிரியர்
முனைவர் ஆர்.கமலதியாகராஜன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைப்பேராசிரியர்
முனைவர் த. ஆதித்தன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அரிய கையெழுத்துச் சுவடித்துறை இணைப்பேராசிரியர்
முனைவர் இராஜேந்திரன் முனியாண்டி மலாயா பல்கலைக்கழகம் இந்தியா ஆய்வியல் துறை பேராசிரியர்
முனைவர் மணிமாறன் சுப்ரமணியம் மலாயா பல்கலைக்கழகம் இந்தியா ஆய்வியல் துறை பேராசிரியர்
முனைவர் சில்லாழி எஸ்.கந்தசாமி துங்கு அப்துல் ரகுமான் பல்கலைகழகம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் விரிவுரையாளர்
கலாநிதி ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர்
முனைவர் ஹெப்சி ரோஸ்மேரி கேரளா பல்கலைக்கழகம் தமிழ்த்துறை தமிழ்த்துறைத் தலைவர்
முனைவர் சு.முத்துலட்சுமி கேரளா பல்கலைக்கழகம் விரிவுரையாளர்
முனைவர் சாமி திருமாவளவன் தேசிய கல்லூரி திருச்சிராப்பள்ளி தமிழ்த்துறை தமிழ்த்துறை(ஓய்வு)
முனைவர் வேலம்மாள் கடையநல்லூர் மனோன்மணி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்
முனைவர் விமலா அண்ணாதுரை செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தமிழ்த்துறைத் தலைவர்
முனைவர் கி.ஐயப்பன் உ.நா அரசினர் கல்லூரி பொன்னேரி தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளர்
முனைவர் பி இராசலிங்கம் (எ) தமிழகன் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி திருச்சி மதிப்பியல் பேராசிரியர் தமிழாசிரியர் (ஓய்வு)
வி.பாலமுருகன் (எ) மயிலம் இளமுருகு அரசு மேல் நிலை நிலைப் பள்ளி ஆரம்பாக்கம், சென்னை தமிழ் ஆசிரியர்
முனைவர் வே வே மீனாட்சி தமிழ் இசை கல்லூரி முதல்வர்
முனைவர். ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கலைக்கழகம் திரைப்படத்துறை மற்றும் ஊடகத்துறை இணைப்பேராசிரியர்
முனைவர். சி கார்த்திகேயன் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம் திரைப்படம் மற்றும் நாடகத் துறை உதவிப் பேராசிரியர்
பேரா.முனைவர் முத்துராமன் அண்ணாமலை பல்கலைக்கழகம் நுண்கலை புலம்(ஆங்கிலம்) முதன்மையர்
பேரா.முனைவர் இராசவேலு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை துறைத்தலைவர்
பேரா.முனைவர் வீ.செல்வகுமார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை

இணைப்பேராசிரியர்

முனைவர் பூங்குன்றன் தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர்(ஓய்வு)
கி.ஸ்ரீதரன் தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர்(ஓய்வு)
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தஞ்சாவூர் சுவடிகள் நூலகம் தஞ்சை அரண்மனை சுவடிகள் நூலக மேலாளர்(ஓய்வு)
கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு தொல்லியல் துறை தொல்லியல்துறை(ஓய்வு)
சிற்பக்கலாநிதி ஸ்தபதி வே.இராமன் தமிழ்நாடு தொல்லியல் துறை ஸ்தபதி (ஓய்வு)
க.த.காந்திராஜன் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொல்கலை ஆவணர்
முனைவர் அன்பழகன் வரலாறு தலைமை ஆசிரியர்
முனைவர் சி. மகேஸ்வரன் பழங்குடி ஆய்வு மையம் பழங்குடி நலத்துறை இயக்குனர் (ஒய்வு)
முனைவர் எஸ்.சந்திரசேகரன் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்(ஓய்வு)
முனைவர் பாண்டிக்குமார் லயோலா பூச்சியல் ஆராய்ச்சி நிறுவனம் நாட்டார் மருந்தியல் விஞ்ஞானி
முனைவர் பகவதி சுந்தரம் சிவமாருதி தாய்லாந்து சிங்மாய் பல்கலைக்கழகம் மருந்தியல் புலம் விஞ்ஞானி
முனைவர் எம் கஜராஜன் அறிவியல் பதிப்பகத்துறை ஆசிரியர்(எடிட்டர்)
கா. பாலகிருஷ்ணன் (எ) பாலபாரதி பாரதி மேல்நிலைப் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர்
சிங்கநெஞ்சம் இந்திய புவியியல் ஆய்வுத்துறை இயக்குனர்(ஓய்வு)

மேற்கோள்கள்

தொகு
  1. "கல்லூரியில் கல்வெட்டு பயிலரங்கம்", www.dinamalar.com, பார்க்கப்பட்ட நாள் 2021-05-18
  2. "ராஜபாளையம் கல்லூரியில் கல்வெட்டு பயிலரங்கம்", Dinamani, பார்க்கப்பட்ட நாள் 2021-05-18
  3. "ஆசிரியர் குழு". aranejournal.com. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2019.