அரபுக் கிளர்ச்சி
அரபுக் கிளர்ச்சி (Arab Revolt) அல்லது பெரும் அரபுக் கிளர்ச்சி சூன் 5, 1916 தொடங்கப்பட்டு, சூன் 8 அன்று செரிப் குசைன் பின் அலியினால் அறிவிக்கப்பட்டது.[8] உதுமானியப் பேரரசு ஆட்சியில் இருந்து விடுதலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தனி ஒருங்கிணைக்கப்பட்ட அராபியருக்கான நாட்டினை சிரியாவின் அலெப்போ முதல் யெமனின் ஏடன் வரை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
அரபுக் கிளர்ச்சி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் உலகப் போர் பகுதி | |||||||||
![]() அரபுக் கிளர்ச்சிக் கொடியைத் தாங்கிய அரேபிய கிளர்ச்சிப் படையினர். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt கெயாஸ் அரசு![]() ![]() | ![]() ![]() ![]() |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt குசைன் பின் அலி வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt பைசால் I வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt அப்துல்லா ![]() ![]() | மெஃமட்![]() ![]() ![]() ![]() ![]() |
||||||||
பலம் | |||||||||
30,000 (சூன் 1916)[1] 50,000+ (1918)[2] | மே 1916: 6,500–7,000 படையினர்[3] செப்டம்பர் 1918: 25,000 படையினர் 340 துப்பாக்கிகள்[1] |
||||||||
இழப்புகள் | |||||||||
தெரியாது | ![]() 5,000 கொல்லப்பட்டனர் 10,000 காயப்பட்டனர்[4] 22,000+ பிடிபட்டனர்[5][6][7] ~10,000 நோயால் இறந்தனர் |
குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 Murphy, p. 26.
- ↑ Mehmet Bahadir Dördüncü, Mecca-Medina: the Yıldız albums of Sultan Abdülhamid II, Tughra Books, 2006, ISBN 1-59784-054-8, page 29. Number refers only to those laying siege to Medina by the time it surrendered and does not account for Arab insurgents elsewhere.
- ↑ Military Intelligence and the Arab Revolt: The first modern intelligence war, Polly a. Mohs, ISBN 1-134-19254-1, Routledge, p. 41.
- ↑ Erickson 2001, p. 238, Appendix F.
- ↑ Statistics of the Military Effort of the British Empire During the Great War 1914–1920, The War Office, p. 633: 8,000 prisoners taken by the Arab insurgents in Syria-Palestine in 1918, joining 98,600 taken by the British.
- ↑ Parnell, p. 75: 6,000 prisoners taken by the end of 1916
- ↑ Süleyman Beyoğlu, The end broken point of Turkish – Arabian relations: The evacuation of Medine, Atatürk Atatürk Research Centre Journal (Number 78, Edition: XXVI, November 2010) (Turkish). 8,000 Ottoman troops surrendered at the end of the Siege of Medina and were evacuated to Egypt afterwards.
- ↑ Page 8 – The Arab Revolt, 1916–18 Published by New Zealand History at nzhistory.net.nz
வெளி இணைப்புகள்தொகு
- History of the Arab Revolt (on King Hussein's website)
- Arab Revolt at PBS
- T.E. Lawrence's Original Letters on Palestine பரணிடப்பட்டது 2014-09-22 at the வந்தவழி இயந்திரம் Shapell Manuscript Foundation
- The Revolt in Arabia by Christiaan Snouck Hurgronje