அரியாங்குப்பம் கொம்யூன்
அரியாங்குப்பம் கொம்யூன் (Ariyankuppam commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன்களில் ஒன்றாகும். புதுச்சேரி தாலுகாவின் கீழ் உள்ள ஒரே கொம்யூன் இதுவாகும். அரியாங்குப்பம் கொம்யூனில் 2 மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்கள் [1] மற்றும் 9 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன.[2][3]
அரியாங்குப்பம், புதுச்சேரியின் இரண்டு முக்கிய சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது:
- அரிக்கமேடு, ஒரு தொல்பொருள் தளம்[4]
- சுண்ணாம்பு ஆறு படகு மாளிகை
கொம்யூன் வார்டுகள்
தொகுவார்டு எண் | வார்டு பெயர் | நகரம் / கிராமம் | பரப்பளவு (கி.மீ 2 ) | மக்கள் தொகை (2011) | அதிகார வரம்பு | வார்டு வரைபடம் |
---|---|---|---|---|---|---|
1 | அரியாங்குப்பம் (மேற்கு) | கிராமம் |
|
|||
2 | அரியாங்குப்பம் | நகரம் |
|
|||
3 | காக்காயன் தோப்பு | கிராமம் |
|
|||
4 | வீராம்பட்டினம் | கிராமம் |
|
|||
5 | மணவெளி | நகரம் |
|
|||
6 | தவளக்குப்பம் | கிராமம் |
|
|||
7 | பூரணாங்குப்பம் | கிராமம் |
|
|||
8 | நல்லவாடு | கிராமம் |
|
|||
9 | ஆண்டியார்பாளையம் | கிராமம் |
|
|||
10 | அபிஷேகப்பாக்கம் | கிராமம் |
|
|||
11 | திம்மநாயக்கன் பாளையம் | கிராமம் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
- ↑ "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2 February 2013.
- ↑ Ariyankuppam and Manavely are noted as census towns in census 2011.
- ↑ "Archived copy". Archived from the original on 19 November 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)