அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி
அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி (The Arunachal Pradesh cricket team) என்பது அருணாசலப் பிரதேசம் சார்பாக இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் துடுப்பாடப் போட்டிகளில் விளையாடுகிறது. சூலை 2018இல் இந்த அணியானது 2018-19இல் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை மற்றும் விஜய் அசாரே கோப்பைகளில் விளையாடும் என இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது.[1][2][3] ஆனால் இந்தத் தொடர்களுக்கு முன்னட்ர்ஹாக இந்த அணி எந்த முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடவில்லை.[4] 2018-19 தொடர்களுக்கு குருசரன் சிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[5]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | கம்சா யங்ஃபோ , சாங் டசோ |
பயிற்றுநர் | குருசரண் சிங் |
உரிமையாளர் | அருணாசல்ப் பிரதேச துடுப்பாட்ட வாரியம் |
செப்டம்பர் 2018 இல் நடைபெற்ற 2018-2019 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே கோப்பையின் முதல் போட்டியில் மிசோரம் துடுப்பாட்ட அணியினை நான்கு இலக்குகளால் வீழ்த்தியது.[6][7] இந்தத் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி ,ஐந்து போட்டிகளில் தோல்வி ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.[8]
சான்றுகள்
தொகு- ↑ "Nine new teams in Ranji Trophy 2018–19". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/24129178/nine-new-teams-ranji-trophy-2018-19. பார்த்த நாள்: 18 July 2018.
- ↑ "Logistical nightmare on cards as BCCI announces 37-team Ranji Trophy for 2018-19 season". Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/bcci-schedule-2018-19-domestic-games-5265019/. பார்த்த நாள்: 18 July 2018.
- ↑ "BCCI to host over 2000 matches in the upcoming 2018-19 domestic season". BCCI. Archived from the original on 19 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 19 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ground reality hits Northeast states before first-class debut". Sport Star Live. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
- ↑ "BCCI eases entry for new domestic teams as logistical challenges emerge". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ "Vijay Hazare Trophy: Bihar make winning return to domestic cricket". Times of India. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "Plate, Vijay Hazare Trophy at Nadiad, Sep 19 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
- ↑ "2018–19 Vijay Hazare Trophy Table". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.