அருணா சாயிராம்

(அருணாசாயிராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணா சாயிராம் தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க கருநாடக இசைப் பாடகர்களுள் ஒருவர்.

அருணா சாயிராம்
பிறப்பு12 மே 1960 (அகவை 63)
மும்பை
பாணிகருநாடக இசை
இணையத்தளம்http://www.arunasairam.org

இசைப் பயிற்சி தொகு

அருணா சாயிராம் மும்பையில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து டி. பிருந்தா இசையினைக் கற்பித்தார். மும்பையில் தனது இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.[1]

கலை வாழ்க்கை தொகு

இந்தியாவில் உள்ள எல்லா பெரிய சபைகளிலும் அருணா சாயிராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகின் பல இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

விருதுகள்[2] தொகு

மேற்கோள்கள் தொகு

  1. அருணா சாயிராம் ‌உடனான நேர்காணல்
  2. http://dinamani.com/music/article1312021.ece
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "SNA Awardeeslist". 2018-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  5. "பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/890641-carnatic-vocalist-aruna-sairam-selected-for-french-government-s-chevalier-award.html. பார்த்த நாள்: 2 November 2022. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_சாயிராம்&oldid=3659175" இருந்து மீள்விக்கப்பட்டது