அருண் சுபாஷ்சந்திர யாதவ்
இந்திய அரசியல்வாதி
அருண் சுபாஷ்சந்திர யாதவ் (Arun Subhashchandra Yadav) பிறப்பு 15 சனவரி 1974) ஓர் இந்திய அரசியல்வாதியும் 14வது மக்களவை மற்றும் 15வது மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] 13 சனவரி 2014 அன்று, மத்தியப் பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]
Arun Yadav | |
---|---|
अरुण यादव | |
Arun Yadav in 2009 | |
தலைவர்-மத்தியப் பிரதேச காங்கிரசு | |
பதவியில் 2014–2018 | |
முன்னையவர் | காந்திலால் பூரியா |
பின்னவர் | கமல் நாத் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | நந்தகுமார் சிங் சவுகான் |
பின்னவர் | நந்தகுமார் சிங் சவுகான் |
தொகுதி | காந்த்வா |
பதவியில் 2007–2009 | |
முன்னையவர் | கிருஷ்ன முராரி மோகே |
பின்னவர் | மக்கான்சிங் சோலங்கி |
தொகுதி | கார்கோன் |
இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் | |
பதவியில் 2009–2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1974 போரவான், மத்தியப் பிரதேசம், இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நம்ரதா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | Late சுபாஷ் யாதவ் (தந்தை) & தமயந்தி (தாய்) |
வாழிடம்(s) | கர்கோன், மத்தியப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | எசு. எசு. சுபோத் ஜெயின் கல்லூரி, செய்ப்பூர், இராசத்தான். |
வேலை | வேளாண்மை & அரசியல்வாதி |
இளமையும் கல்வியும்
தொகுஅருண் யாதவ், சுபாஷ் யாதவ் மற்றும் தமயந்தி யாதவ் ஆகியோரின் மூத்த மகன். இவர் இந்தூரில் உள்ள டேலி கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இராசத்தானின் செய்ப்பூரில் உள்ள எசு. எசு. சுபோத் ஜெயின் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிக பட்டம் பெற்றார்.[3]
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 2007 | 2009 | 14வது மக்களவை உறுப்பினர் |
02 | 2008 | 2009 | உறுப்பினர், பொதுக் கணக்குக் குழு |
03 | 2009 | 2014 | 15வது மக்களவை உறுப்பினர் (2வது முறை) |
04 | 2009 | 2011 | மத்திய மாநில அமைச்சர், கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் |
05 | 2011 | 2011 | மத்திய வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Detailed Profile: Arun Subhashchandra Yadav". Lok Sabha. Archived from the original on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
- ↑ Arun Yadav is Madhya Pradesh's new Congress chief, The Times of India.
- ↑ "MPCC-MPCC President". Archived from the original on 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.