பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of members of the 15th Lok Sabha) என்பது 2009 முதல் 2014 வரை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவர்களின் பட்டியல் ஆகும். பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட மாநிலம் அல்லது பிரதேசத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் இந்த உறுப்பினர்கள் ஏப்ரல்-மே 2009இல் நடைபெற்ற 2009 இந்திய பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
ஆந்திரப் பிரதேசம்
தொகுவிசைகள்: இதேகா (30) தெதேக (6) ஒய்.எஸ்.ஆர். (2) பா.இரா.ச (2) அ.ம.இ.மு. (1) காலியிடம் (1)
அருணாச்சலப் பிரதேசம்
தொகுவிசைகள்: இதேகா (2)
வ. எண் | நாடாளுமன்றத் தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | கிழக்கு அருணாச்சலம் | நினோங் எரிங் | இந்திய தேசிய காங்கிரசு | சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சக அமைச்சர் (2012 – 2014) | |
2 | மேற்கு அருணாச்சலம் | தாகாம் சஞ்சாய் | இந்திய தேசிய காங்கிரசு |
அசாம்
தொகுKeys: இதேகா (7) பாஜக (4) அகப (1) அஇஐஜமு (1) போமமு (1)
வ. எண். | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | கரீம்கஞ்ச் | லலித் மோகன் சுக்லபைத்யா | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | சில்சார் | கபீந்த்ர புர்காயஸ்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | தன்னாட்சி மாவட்டம் | பிரேன் சிங் எங்கடி | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | துப்ரி | பத்ருதீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி | லோக்சபா தலைவர், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி | |
5 | கோக்ரஜார் | சன்சுமா குங்குர் பிவிஸ்வமுதியரி | போடோலாந்து மக்கள் முன்னணி | லோக்சபா தலைவர், போடோலாந்து மக்கள் முன்னணி | |
6 | பார்பேட்டா | இஸ்மாயில் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 | குவகாத்தி | பிஜோயா சக்ரவர்த்தி | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | மங்கள்தோய் | ராமன் தேகா | பாரதிய ஜனதா கட்சி | ||
9 | தேஜ்பூர் | ஜோசப் டோப்போ | அசாம் கண பரிசத் | லோக்சபா தலைவர், அசோம் கண பரிஷத் | |
10 | நெளகாங் | ராஜன் கோஹைன் | பாரதிய ஜனதா கட்சி | ||
11 | களியாபோர் | டிப் கோகோய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
12 | ஜோர்ஹாட் | பிஜோய் கிருஷ்ணா ஹண்டிக் | இந்திய தேசிய காங்கிரசு | கேபினட் அமைச்சர், வடகிழக்கு பிராந்தியத்தின் சுரங்கங்கள் மற்றும் மேம்பாடு (2009 – 2011) | |
13 | திப்ருகார் | பபன் சிங் கடோவர் | இந்திய தேசிய காங்கிரசு | மாநில அமைச்சர் (I/C), வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (2011 – 2014),
மாநில அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள் (2011 – 2012) | |
14 | லக்கிம்பூர் | ராணி நாராஹ் | இந்திய தேசிய காங்கிரசு | பழங்குடியினர் தொடர்பான நலத்துறை அமைச்சர் (2012 – 2014) |
பீகார்
தொகுவிசைகள்: ஐக்கிய ஜனதா தளம் (19) பாரதிய ஜனதா கட்சி (12) இராச்டிரிய ஜனதா தளம் (3) இந்திய தேசிய காங்கிரசு (2) சுயேச்சை (2) காலியிடம் (2)
சத்தீசுகர்
தொகுவிசைகள்: பாஜக (8) இதேகா (1) காலியிடம்(2)
வ. எண். | மக்களவைத் தொகுதி | உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | சர்குஜா (பகு) | முராரிலால் சிங்
(4 திசம்பர் 2013-இல் இறந்தார்) |
பாரதிய ஜனதா கட்சி | ||
காலியிடம் திசம்பர் 4 2013 முதல்[3] | |||||
2 | ராய்கர் (பகு) | விஷ்ணு தியோ சாய் | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | ஜாஞ்ச்கிர்-சம்பா (பஇ) | கமலா தேவி பாட்லே | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | கோர்பா | சரண் தாசு மகாந்த் | இந்திய தேசிய காங்கிரசு | அமைச்சர், விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் (2011 – 2014) | |
5 | பிலாஸ்பூர் | திலீப் சிங் ஜூடியோ
(14 ஆகத்து 2013 அன்று இறந்தார்) |
பாரதிய ஜனதா கட்சி | ||
14 ஆகத்து 2013 முதல் காலியிடம்[3] | |||||
6 | ராஜ்நந்த்கான் | மதுசூதன் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | ||
7 | துர்க் | சரோஜ் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | ராய்பூர் | ரமேஷ் பையாசு | பாரதிய ஜனதா கட்சி | தலைமைக் கொறடா, பாரதிய ஜனதா கட்சி | |
9 | மகாசமுந்த் | சந்துலால் சாகு | பாரதிய ஜனதா கட்சி | ||
10 | பஸ்தர் (பகு) | பலிராம் காஷ்யப்
(10 மார்ச் 2011-இல் இறந்தார்)[2] |
பாரதிய ஜனதா கட்சி | ||
தினேஷ் காஷ்யப்
(13 மே 2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்) |
பாரதிய ஜனதா கட்சி | ||||
11 | காங்கர் (பகு) | சோகன் பொடாய் | பாரதிய ஜனதா கட்சி |
கோவா
தொகுவ. எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிறபொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | வடக்கு கோவா | ஸ்ரீபாத் யசோ நாயக் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | தெற்கு கோவா | பிரான்சிஸ்கோ சர்தின்ஹா | இந்திய தேசிய காங்கிரசு | தலைவர், மதிப்பீட்டுக் குழு |
குசராத்து
தொகுவ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | கச்சு | பூனம்பென் வேல்ஜிபாய் ஜாட் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | பானாசுகந்தா | முகேஷ் காத்வி
(மார்ச் 1, 2013இல் இறந்தார்)[2] |
இந்திய தேசிய காங்கிரசு | ||
ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி (சூன் 5, 2013-இல் தேர்வு) |
பாரதிய ஜனதா கட்சி | ||||
3 | பதான் | ஜெகதீஷ் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | மாகேசேனா | ஜெய்ஸ்ரீபீன் படேல் | பாரதிய ஜனதா கட்சி | ||
5 | சாபார்காந்தா | மகேந்திரசிங் சவுகான் | பாரதிய ஜனதா கட்சி | ||
6 | காந்திநகர் | எல். கே. அத்வானி | பாரதிய ஜனதா கட்சி | ||
7 | அகமதாபாது கிழக்கு | அரின் பதக் | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | அகமதாபாது மேற்கு | கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி | பாரதிய ஜனதா கட்சி | ||
9 | சுரேந்திரநகர் | சோமாபாய் கந்தலால் கோலி படேல் | இந்திய தேசிய காங்கிரசு | ||
10 | ராஜ்கோட் | குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 | போர்பந்தர் | விட்டல் ராடாடியா
(சனவரி 3, 2013 அன்று பதவி விலகினார்)[2] |
இந்திய தேசிய காங்கிரசு | ||
விட்டல் ராடாடியா
(5 சூன் 2013 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட்ஆ) |
பாரதிய ஜனதா கட்சி | ||||
12 | ஜாம்நகர் | விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
13 | ஜூனாகாத் | தினு சோலங்கி | பாரதிய ஜனதா கட்சி | ||
14 | அம்ரேலி | நாரன்பாய் கச்சாடியா | பாரதிய ஜனதா கட்சி | ||
15 | பாவாநகர் | ராஜேந்திரசிங் கன்ஷியாம்சிங் ராணா (ராஜுபாய் ராணா) | பாரதிய ஜனதா கட்சி | ||
16 | ஆனந்த் | பாரத்சிங் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் (2009 – 2011), இந்திய இரயில்வே அமைச்சர் (2011 – 2012), குடிநீர் சுகாதாரத்துறை அமைச்சர் (2012 – 2014) | |
17 | கேதா | தின்ஷா படேல் | இந்திய தேசிய காங்கிரசு | குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் (2009 – 2011), சுரங்கங்கள் அமைச்சர் (பொ) (2011 – 2012), சுரங்கங்கள் அமைச்சர் (2012 – 2014) | |
18 | பன்ஞ்மகால் | பிரபாத்சிங் பிரதாப்சிங் சவுகான் | பாரதிய ஜனதா கட்சி | ||
19 | தாகோத் | பிரபா கிசோர் தவியாட் | இந்திய தேசிய காங்கிரசு | ||
20 | வதோதரா | பாலகிருஷ்ண கந்தேராவ் சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | ||
21 | சோட்ட உதய்பூர் | இராம்சிங் ரத்வா | பாரதிய ஜனதா கட்சி | ||
22 | பரூச்சா | மன்சுக்பாய் வாசவா | பாரதிய ஜனதா கட்சி | ||
23 | பர்தோலி | துசார் அமர்சிங் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | பழங்குடியினர் தொடர்பான அமைச்சர் (2009 – 2011), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் (2011 – 2014) | |
24 | சூரத் | தர்சனா ஜர்தோசு | பாரதிய ஜனதா கட்சி | ||
25 | நவ்சாரி | சி. ஆர். பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | ||
26 | வல்சாத் | கிஷன்பாய் வெஸ்தாபாய் படேல் | இந்திய தேசிய காங்கிரசு |
அரியானா
தொகுவிசைகள்: இதேகா (8) அரியான ஜன்கித் காங்கிரசு காலியிடம் (1)
எண். | தொகுதி | உறுப்பினர் பெயர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | அம்பாலா | குமாரி செல்ஜா
(10 ஏப்ரல் 2014 அன்று பதவி விலகினார்) |
இந்திய தேசிய காங்கிரசு | ||
ஏப்ரல் 2014 முதல் காலியிடம்[3] | |||||
2 | குருசேத்திரம் | நவீன் ஜிண்டால் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 | சிர்சா | அசோக் தன்வார் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | ஹிசார் | பஜன் லால் (3 சூன் 2011இல் இறந்தார்) |
அரியான ஜன்கித் காங்கிரசு | மக்களவைத் தலைவர், அரியான ஜன்கித் காங்கிரசு (2009 – 2011) | |
குல்தீப் பிஷ்னோய் (17 அக்டோபர் 2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்) |
அரியான ஜன்கித் காங்கிரசு | மக்களவைத் தலைவர், அரியான ஜன்கித் காங்கிரசு (2011 – 2014) | |||
5 | கர்னால் | அரவிந்த் குமார் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 | சோனிபட் | ஜிதேந்தர் சிங் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 | ரோக்தக் | தீபேந்தர் சிங் ஹூடா | இந்திய தேசிய காங்கிரசு | ||
8 | பீவாணி-மகேந்திரகார்க் | சுருதி சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | ||
9 | குரூகிராம் | இந்தர்ஜித் சிங் ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
10 | பரீதாபாது | அவதார் சிங் பதானா | இந்திய தேசிய காங்கிரசு |
இமாச்சலப் பிரதேசம்
தொகுஎண். | தொகுதி | உறுப்பினர் பெயர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | காங்ரா | ராஜன் சுஷாந்த் | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | மண்டி | வீரபத்ர சிங்
(சனவரி 1, 2013 அன்று பதவி விலகினார் செய்தார்)[2] |
இந்திய தேசிய காங்கிரசு | எக்கு துறை அமைச்சர் (2009 – 2011), சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் (2011 – 2012) | |
பிரதிபா சிங்
(30 சூன் 2013 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்) |
இந்திய தேசிய காங்கிரசு | ||||
3 | கமிர்பூர் | அனுராக் சிங் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | சிம்லா | வீரேந்திர காஷ்யப் | பாரதிய ஜனதா கட்சி |
ஜம்மு & காஷ்மீர்
தொகுவிசைகள்: ஜகாமாக (3) இதேகா (2) சுயேச்சை (1)
வ. எண் | நாடாளுமன்றத் தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | பாரமுல்லா | ஷரிபுதீன் ஷாரிக் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
2 | சிறீநகர் | பாரூக் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | மக்களவை கட்சித் தலைவர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மரபுசார சக்தி துறை அமைச்சர் | |
3 | அனந்த்நாக் | மிர்சா மெகபூப் பெக் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
4 | இலடாக் | ஹாசன் கான் | சுயேச்சை | ||
5 | உதம்பூர் | ச. லால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 | சம்மு | மதன் லால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு |
சார்க்கண்டு
தொகுவிசைகள்: பாஜக (7) சாமுமோ (2) ஜாவிமோ(பி) (2) இதேகா (1) சுயேச்சை (2)
வ. எண் | நாடாளுமன்றத் தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்புகள் | |
---|---|---|---|---|---|
1 | ராஜ்மஹால் (பகு) | தேவிதான் பெசுரா | பாரதிய ஜனதா கட்சி | ||
2 | தும்கா (பகு) | சிபு சோரன் | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | ||
3 | கோடா | நிசிகாந்த் துபே | பாரதிய ஜனதா கட்சி | ||
4 | சத்ரா | இந்தர் சிங் நம்தாரி | சுயேச்சை | ||
5 | கோடர்மா | பாபுலால் மராண்டி | சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) | ||
6 | கிரிதிஹ் | இரவீந்திர குமார் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | ||
7 | தன்பாத் | பசுபதி நாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | ராஞ்சி | சுபோத் காந்த் சகாய் | இந்திய தேசிய காங்கிரசு | உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்(2009 – 2011), சுற்றுலா துறை அமைச்சர்(2011 – 2012) | |
9 | ஜாம்ஷெட்பூர் | அருச்சுன் முண்டா
(26 பிப்ரவரி 2011 அன்று பதவி விலகினார்)[2] |
பாரதிய ஜனதா கட்சி | ||
அஜோய் குமார்
(4 சூலை 2011 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்) |
சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) | ||||
10 | சிங்பூம் (எஸ்டி) | மது கோடா | சுயேச்சை | ||
11 | குந்தி (பகு) | கரிய முண்டா | பாரதிய ஜனதா கட்சி | மக்களவை துணை சபாநாயகர் | |
12 | லோஹர்டகா (பகு) | சுதர்சன் பகத் | பாரதிய ஜனதா கட்சி | ||
13 | பலமாவ் (பஇ) | காமேசுவர் பைதா | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | ||
14 | அசாரிபாக் | யஷ்வந்த் சின்கா | பாரதிய ஜனதா கட்சி |
கருநாடகம்
தொகுவிசைகள்: பாஜக (18) இதேகா (9) ஜத(ம) (1)
கேரளம்
தொகுவிசைகள்: இதேகா (13) இபொக(மா) (4) இஒமுலீ (2) கேகா(எம்) (1)
மத்தியப் பிரதேசம்
தொகுவிசைகள்: பாஜக (13) இதேகா (11) பஜக (1) காலியிடம்(4)
மகாராட்டிரம்
தொகுவிசைகள்: இதேகா (17) சிசே (10) பாஜக (9) தேவாகா (7) பவிஅ (1) சுபி (1) சுயேச்சை (1) காலியிடம் (2)
மணிப்பூர்
தொகுவிசைகள்: இதேகா (2)
வ. எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | உள் மணிப்பூர் | தாக்சோ மெயினியா | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | வெளி மணிப்பூர் (பகு) | தங்சோ பாயிட்டு | இந்திய தேசிய காங்கிரசு |
மேகாலயா
தொகுவ. எண். | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | சில்லாங் | வின்சென்ட் பாலா | இந்திய தேசிய காங்கிரசு | நீர் ஆதாரத் துறை அமைச்சர் (2009 – 2012) சிறுபான்மையினர் நலத்துறை ஆமைச்சர் (2011 – 2012) | |
2 | துரா | அகதா சங்மா | தேசியவாத காங்கிரசு கட்சி | கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் (2009 – 2012) |
மிசோரம்
தொகுவிசைகள்: இதேகா (1)
எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | மிசோரம் (பகு) | சி. எல். ருவாலா | இந்திய தேசிய காங்கிரசு |
நாகாலாந்து
தொகுவிசைகள்: காலியிடம்(1)
வ. எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | நாகாலாந்து | சி. எம். சாங் (பதவி விலகல் 21 செப்டம்பர் 2013) |
நாகாலாந்து மக்கள் முன்னணி | மக்களவை கட்சித் தலைவர், நாகாலாந்து மக்கள் முன்னணி | |
காலியிடம் 21 செப்டம்பர் 2013 முதல் |
ஒடிசா
தொகுவிசைகள்: பிஜத (14) இதேகா (6) இபொக (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | பர்கஃட் | சஞ்சய் போய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | சுந்தர்கர் (பகு) | ஏமானந்தா பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 | சம்பல்பூர் | அமர்நாத் பிரதான் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | கியோஞ்சர் (பகு) | யஷ்பந்த் நாராயண் சிங் லகுரி | பிஜு ஜனதா தளம் | ||
5 | மயூர்பஞ்ச் (பகு) | லக்ஷ்மன் துடு | பிஜு ஜனதா தளம் | ||
6 | பாலசோர் | ஸ்ரீகாந்த் குமார் ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | மாநில அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் (2009 – 2013),
மாநில அமைச்சர் (பொ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் (2011 – 2014), மாநில அமைச்சர் (பொ), இரசாயனம் மற்றும் உரங்கள் (2013 – 2014) | |
7 | பத்ரக் (பஇ) | அர்ஜுன் சரண் சேத்தி | பிஜு ஜனதா தளம் | மக்களவைத் தலைவர், பிஜு ஜனதா தளம் | |
8 | ஜாஜ்பூர் (பஇ) | மோகன் ஜெனா | பிஜு ஜனதா தளம் | ||
9 | தேன்கனல் | ததகட சத்பதி | பிஜு ஜனதா தளம் | ||
10 | போலங்கிர் | காளிகேசு நாராயண் சிங் தியோ | பிஜு ஜனதா தளம் | ||
11 | காலாஹண்டி | பக்த சரண் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | ||
12 | நபரங்பூர் (பகு) | பிரதீப் குமார் மாஜி | இந்திய தேசிய காங்கிரசு | ||
13 | கந்தமாள் | உருத்ரமதாப் ரே | பிஜு ஜனதா தளம் | ||
14 | கட்டக் | பருத்ருகரி மகதப் | பிஜு ஜனதா தளம் | ||
15 | கேந்திரபாரா | பைஜயந்த் பாண்டா | பிஜு ஜனதா தளம் | ||
16 | ஜகத்சிங்பூர் (பஇ) | பிபு பிரசாத் தாராய் | இந்திய பொதுவுடமைக் கட்சி | ||
17 | பூரி | பினாகி மிசுரா | பிஜு ஜனதா தளம் | ||
18 | புவனேசுவரம் | பிரசன்ன குமார் படசானி | பிஜு ஜனதா தளம் | ||
19 | ஆசிகா | நித்யானந்த பிரதான் | பிஜு ஜனதா தளம் | ||
20 | பெர்காம்பூர் | சித்தாந்த மகாபத்ரா | பிஜு ஜனதா தளம் | ||
21 | கோராபுட் (பகு) | செயராம் பாங்கி | பிஜு ஜனதா தளம் |
பஞ்சாப்
தொகுவிசைகள்: இதேகா (8) சிஅத (4) பாஜக (1)
வ. எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | குர்தாஸ்பூர் | பார்த்தாப் சிங் பஜ்வா | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 | அம்ரித்சர் | நவ்ஜோத் சிங் சித்து | பாரதிய ஜனதா கட்சி | ||
3 | கத்தூர் சாகிப் | ரத்தன் சிங் அஜ்னாலா | சிரோமணி அகாலி தளம் | ||
4 | ஜலந்தர் | மொகிந்தர் சிங் கேபி | இந்திய தேசிய காங்கிரசு | ||
5 | கோசியார்பூர் | சந்தோசு சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (2013 – 2014) | |
6 | அனந்தபூர் சாகிப் | ரவ்னீத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 | லுதியானா | மணீசு திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்(2012 – 2014) | |
8 | பதேசார் சாகிப் | சுக்தேவ் சிங் துலாம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
9 | பரிதாகோட் | பரம்ஜித் கவுர் குல்சன் | சிரோமணி அகாலி தளம் | ||
10 | பெரோசுபூர் | சேர் சிங் குபயா | சிரோமணி அகாலி தளம் | ||
11 | பதிந்தா | அர்சிம்ரத் கவுர் பாதல் | சிரோமணி அகாலி தளம் | ||
12 | சங்குருரு | விஜய் இந்தர் சிங்லா | இந்திய தேசிய காங்கிரசு | ||
13 | பட்டியாலா | பிரனீத் கௌர் | இந்திய தேசிய காங்கிரசு | வெளிஉறவுத்துறை அமைச்சர் |
இராசத்தான்
தொகுவிசைகள்: இதேகா (19) பாஜக (4) காலியிடம் (2)
சிக்கிம்
தொகுவிசைகள்: சிஜமு (1)
எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | சிக்கிம் | பிரேம் தாசு ராய் | சிக்கிம் சனநாயக முன்னணி |
தமிழ்நாடு
தொகுவிசைகள்: திமுக (18) அதிமுக (9) இதேகா (8) விசிக (1) மதிமுக (1) இபொகI(மா) (1) இபொக (1)
திரிபுரா
தொகுவிசைகள்: இபொக (மா) (2)
வ. எண் | மக்களவைத் தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | திரிபுரா மேற்கு | காஜெநன்தாசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2 | திரிபுரா கிழக்கு (பகு) | பாஜீ பான் ரியான் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
உத்தரப்பிரதேசம்
தொகுKeys: சமாஜ்வாதி கட்சி (21) இந்திய தேசிய காங்கிரசு (20) பகுஜன் சமாஜ் கட்சி (20) பாரதிய ஜனதா கட்சி (10) இராஷ்டிரிய லோக் தளம் (5) காலியிடம் (4)
மேற்கு வங்காளம்
தொகுஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
தொகுKeys: பாஜக (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் | பிசுணு பாத ரே | பாரதிய ஜனதா கட்சி |
சண்டிகர்
தொகுவிசைகள்: இதேகா (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | சண்டிகர் | பவன்குமார் பன்சால் | இந்திய தேசிய காங்கிரசு | [நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் (2009 – 2012),
நீர் வள அமைச்சர் (2009 – 2011, 2011 – 2012), இந்திய இரும்புவழி அமைச்சர் (2012 – 2013) |
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
தொகுவிசைகள்: பாஜக (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (பகு) | நத்துபாய் கோமான்பாய் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி |
டாமன் மற்றும் டையூ
தொகுKeys: BJP (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | தமன் தியூ | லாலுபாய் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி |
தில்லி
தொகுஇதேகா (7)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | சாந்தினி சவுக் | கபில் சிபல் | இந்திய தேசிய காங்கிரசு | மனித வள அமைச்சர் (2009 – 2012), தகவல் தொழில்நுட்ப அமைச்சர் (2011 – 2014), சட்ட அமைச்சர் (2013 – 2014) | |
2 | வடகிழக்கு தில்லி | ஜெய பிரகாசு அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 | கிழக்கு தில்லி | சந்தீப் தீக்சித் | இந்திய தேசிய காங்கிரசு | ||
4 | புது தில்லி | அஜய் மக்கான் | இந்திய தேசிய காங்கிரசு | வெளியுறவுத்துறை அமைச்சர் (2009 – 2011), இளையோர் நலம், விளையாட்டுத்துறை அமைச்சர் (2011 – 2012), வீட்டு வசதி, நகர வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் (2012 – 2013) | |
5 | வடமேற்கு தில்லி (பஇ) | கிருஷ்ணா தீர்த் | இந்திய தேசிய காங்கிரசு | பெண்கள் குழந்தை நல மேம்பாட்டு துறை அமைச்சர் | |
6 | மேற்கு தில்லி | மகாபாய் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 | தெற்கு தில்லி | இரமேஷ் குமார் | இந்திய தேசிய காங்கிரசு |
லட்சத்தீவு
தொகுவிசைகள்: இதேகா (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | லட்சத்தீவு (பகு) | முகமது அம்துல்லா சையது | இந்திய தேசிய காங்கிரசு |
புதுச்சேரி
தொகுவிசைகள்: இதேகா (1)
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | பிற பொறுப்பு | |
---|---|---|---|---|---|
1 | புதுச்சேரி | வே. நாராயணசாமி | இந்திய தேசிய காங்கிரசு | திட்ட செயலாக்க மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் (2009 – 2011)
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சக அமைச்சர் (2010 – 2014) இந்தியப் பிரதமரின் அலுவலகம் (2011 – 2014) |
பரிந்துரைக்கப்பட்டது
தொகுவிசைகள்: INC (2)
மேலும் பார்க்கவும்
தொகு- 14வது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
- 16வது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ "Notification by Election Commission of India, New Delhi" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Fifteenth Lok Sabh - Members Resigned / Died / Ceased". பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;15LSvac
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை