இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்தியா
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் அனுராக் தாக்கூர்[3] மற்றும் இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் ஆவார்.[4][5]
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | சாஸ்திரி பவன், புது தில்லி |
ஆண்டு நிதி | ரூபாய் 2826.92 கோடி (2020–21)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | yas |
இந்த அமைச்சகம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அருச்சுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது வழங்குகிறது. [6][7]மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது.
அமைப்புகள் தொகு
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள்.
- இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- நாட்டு நலப்பணித் திட்டம்
- நேரு யுவ கேந்திரா சங்கதன்
- ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், திருப்பெரும்புதூர், தமிழ்நாடு
- இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மண்டல நிறுவனம், சண்டிகர்
- தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்
- இலட்சுமி பாய் தேசிய உடற்கல்வி பல்கலைக்கழகம்[8]
- இந்திய சாரணர் இயக்கம்
- தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்
- தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம்
- நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் (NSNIS)
வழங்கும் விருதுகள் தொகு
- அருச்சுனா விருது
- கேல் ரத்னா விருது
- துரோணாச்சார்யா விருது
- தியான் சந்த் விருது (வாழ்நாள் விருது)
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Union Budget 2020-21". 31 January 2020. https://www.indiabudget.gov.in/doc/eb/sbe101.pdf.
- ↑ Rajiv Gandhi National Institute of Youth Development, Regional Centre, Chandigarh
- ↑ Ministers and therir Mistries of India
- ↑ "Ministers of Youth Affairs and Sports". Ministry of Youth Affairs and Sports இம் மூலத்தில் இருந்து 8 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160108142613/http://yas.nic.in/.
- ↑ "Portfolio of Modi government ministers: Vijay Goel appointed as the new Sports Minister", The Financial Express, 5 July 2016, archived from the original on 8 July 2016, retrieved 27 January 2017
- ↑ "Union Minister of Youth Affairs and Sports Shri Anurag Singh Thakur confers the National Youth Awards 2017-18 and 2018-19 to 22 awardees on International Youth Day today". Press Information Bureau, Ministry of Youth Affairs & Sports. 12 August 2021 இம் மூலத்தில் இருந்து 12 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210812105019/https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745122.
- ↑ "2013 Rajiv Gandhi Khel Ratna and Arjuna Awards". Press Information Bureau, Ministry of Youth Affairs & Sports. 22 August 2013 இம் மூலத்தில் இருந்து 8 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808052758/http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=98548.
- ↑ "LNIPE Gwalior MP" இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020050724/http://lnipe.nic.in/public_html/thelnipe.html.