பர்பேட்டா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (அசாம்)
(பார்பேட்டா மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்பேட்டா மக்களவைத் தொகுதி (Barpeta Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
---|---|
32 | போங்கைகாவொன் |
34 | அபயபுரி வடக்கு |
35 | அபயபுரி தெற்கு (தனி) |
42 | பாட்டசார்குச்சி |
43 | பர்பேட்டா |
44 | ஜனியா |
45 | பாக்பார் |
46 | சருகேத்ரி |
47 | சேஙா |
61 | தர்மபூர் |
வென்றவர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1951-52 | பெலிராம் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | ரேணுகா தேவி பர்கதாகி | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | பக்ருதின் அலி அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
1971 | பக்ருதின் அலி அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
1977 | இஸ்மாயில் உசேன் கான் | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | அதவுர் ரகுமான் | சுயேச்சை |
1991 | உத்தவ் பர்மன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1996 | உத்தவ் பர்மன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1998 | ஏ. எஃப். கோலம் உசுமானி | ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம் |
1999 | ஏ. எஃப். கோலம் உசுமானி | இந்திய தேசிய காங்கிரசு |
2004 | ஏ. எஃப். கோலம் உசுமானி | இந்திய தேசிய காங்கிரசு |
2009 | இஸ்மாயில் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு |
2014 | சிராஜ் உத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2019 | அப்துல் காலிக் | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பார்பேட்டா மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)