அருண் ஸ்ரீதர் வைத்தியா
ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்தியா (Arun Shridhar Vaidya)[1](பிறப்பு: 27 சூலை 1926 – மறைவு: 10 ஆகஸ்டு 1986) இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் முப்படைத் தலைவர்களின் குழுவின் தலைவராக 1 டிசம்பர் 1984 முதல் 31 சனவரி1986 முடிய பணியாற்றினார்.இவர் 1984ஆம் ஆண்டில் புளூஸ்டார் நடவடிக்கையில் பங்கேற்ற காரணத்தினால் காலிஸ்தான் தீவிரவாதிகள் இவரை 10 ஆகஸ்டு 1986 அன்று புனேவில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
ஜெனரல் அருண் ஸ்ரீதர் வைத்தியா | |
---|---|
27வது தலைவர், முப்படைத் தலைவர்களின் குழு | |
பதவியில் 1 டிசம்பர் 1984 – 31 சனவரி1986 | |
குடியரசுத் தலைவர் | ஜெயில் சிங் |
பிரதமர் | இராஜீவ் காந்தி |
12வது இந்திய தரைப்படைத் தலைவர் | |
பதவியில் 1 ஆகஸ்டு 1983 – 31 சனவரி 1986 | |
குடியரசுத் தலைவர் | முகம்மது இதயத்துல்லா (தற்காலிகம்) ஜெயில் சிங் (தற்காலிகம்) |
பிரதமர் | இந்திரா காந்தி இராஜீவ் காந்தி |
முன்னையவர் | கே. வி. கிருஷ்ணா ராவ் |
பின்னவர் | கிருஷ்ணசாமி சுந்தரராஜன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சூலை 1926 அலிபாக், கொலபா மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 10 ஆகத்து 1986 புனே, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 60)
காரணம் of death | சுட்டுக் கொலை செய்யப்பட்டார். |
Military service | |
பற்றிணைப்பு | பிரித்தானிய இந்தியா இந்தியா |
கிளை/சேவை | பிரித்தானிய இந்தியா இந்தியா |
சேவை ஆண்டுகள் | 1944 - 1986 |
தரம் | இராணுவ ஜெனரல் |
அலகு | 9வது டெக்கான் குதிரைப்படை |
கட்டளை | கிழக்கு மண்டலக் கட்டளை அதிகாரி 4வது படையணி 1வது கவசப் படைப் பிரிவு 16வது சுதந்திர கவசப் படை டெக்கான் குதிரைப் படை |
போர்கள்/யுத்தங்கள் |
|
சேவை எண் | IEC-11597 (emergency commission) IC-1701 (regular commission)[1] |
விருதுகள் |
|
கலந்து கொண்ட போர்கள்
தொகுஜெனரல்அருண் ஸ்ரீதர் வைத்தியா கலந்து கொண்ட போர்கள் வருமாறு:
பெற்ற விருதுகளும், பதக்கங்களும்
தொகு- பரம வீர சக்கரம்
- மகா வீர சக்கரம்
- பரம் விசிட்ட சேவா பதக்கம்
- அதி விசிட்ட சேவா பதக்கம்
- பத்ம பூசண் (இறப்பிற்குப் பின்)