அருள்நத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்


அருள்நத்தம் தமிழ்நாட்டிலுள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை வட்டம், மடக்கல் ஊராட்சியைச்[3] சேர்ந்த கிராமமாகும்.

அருள்நத்தம்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருட்டிணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வரலாறு

தொகு

1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் அருள்நத்தம் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் பிக்கினப்பள்ளி கிராமத்தில் தான் வாழ்ந்து வந்தனர். ம் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இது எருமுத்தனப்பள்ளி கிராமத்திலிருந்து 8கிலோமீட்டர் தொலைவிலும், 2600 மீட்டர் உயர மலையின் மீதும் அமைந்துள்ளது.

சிறப்பு

தொகு

சுற்றிலும் மலையையும், பள்ளத்தாக்கினையும் கொண்டது. மேலும் இதனைச் சுற்றிலும் உள்ள கரடிக்கல், ஒசதொட்டி, கொல்லப்பள்ளி ஆகிய கிராமங்களும் மலைகளின் மீது அமைந்துள்ளன. கோவே எனும் ஒரு பள்ளத்தாக்கில் சுமார் 51 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

உணவு முறை

தொகு

ராகி, தினை, சோளம் போன்றவை இவ்வூர் மக்களின் முக்கிய உணவாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்நத்தம்&oldid=3576051" இலிருந்து மீள்விக்கப்பட்டது