அரேபியத் தேன்சிட்டு
அரேபியத் தேன்சிட்டு Arabian Sunbird | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைனிரிசு
|
இனம்: | சை. கெல்மெய்ரி
|
இருசொற் பெயரீடு | |
சைனிரிசு கெல்மெய்ரி நியூமான், 1904 |
அரேபியத் தேன்சிட்டு (Arabian sunbird)(சைனிரிசு கெல்மெய்ரி ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஓர் பறவை சிற்றினமாகும்.
துணை இனங்கள்
தொகு- சைனிரிசு கெல்மெய்ரி கெல்மெய்ரி நியூமன்
- சைனிரிசு கெல்மெய்ரி கின்னிரி பேட்சு[2]
பரவல்
தொகுஇது ஓமான், சவூதி அரேபியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]
வாழ்விடம்
தொகுஇந்தச் சிற்றினம் பாறை அல்லது மணல் பாங்கான பகுதிகள் மற்றும் கருவேலமரம் மற்றும் இலந்தை மரங்களைக் கொண்ட வறண்ட நதிப் படுக்கைகளில் காணப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Cinnyris hellmayri". IUCN Red List of Threatened Species 2016: e.T103804002A104298206. https://www.iucnredlist.org/species/103804002/104298206. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Williams, J. G. (1955). "A systematic revision and natural history of the shining sunbird of Africa". Condor 57 (5): 249–262. doi:10.2307/1364731. http://sora.unm.edu/node/100736.