அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி (Arjuni Morgaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். [1] அர்சூனி மோர்காவ், பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]

அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 63
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோந்தியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மனோகர் சந்திரிகாபுரே
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ராசுகுமார் படோல் பாரதிய ஜனதா கட்சி
 
2014
2019 மனோகர் சந்திரிகாபுரே[2] தேசியவாத காங்கிரசு கட்சி
 
2024 ராசுகுமார் படோல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:அர்சூனி மோர்காவ்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக படோல் ராசுகுமார் சுதம் 82506 45.04
காங்கிரசு பன்சோத் திலீப் வாமன் 66091 36.08
வாக்கு வித்தியாசம் 16415
பதிவான வாக்குகள் 183179
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. "Arjuni-Morgaon Election Results 2019 Live Updates (अर्जुनी मोरगाव): Chandrikapure Manohar Gowardhan of NCP Wins". News18. 24 October 2019. https://www.news18.com/news/politics/arjuni-morgaon-election-results-2019-live-updates-winner-loser-leading-trai-2359051.html. பார்த்த நாள்: 25 October 2019. 
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-10.