முதன்மை பட்டியைத் திறக்கவும்

அர்வீர் பைத்வான்

அர்வீர் சிங் பைத்வான் (Harvir Singh Baidwan, கனடா அணியின் தற்போதைய பந்துவீச்சாளர். இந்தியா, சண்டிகார்இல் பிறந்த பைத்வான் கனடா தேசிய அணி, கோல்ட் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

அர்வீர் பைத்வான்
கனடாவின் கொடி கனடா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அர்வீர் சிங் பைத்வான்
பட்டப்பெயர் சிங், அர்வீ
பிறப்பு 31 சூலை 1987 (1987-07-31) (அகவை 32)
சண்டிகார், இந்தியா
உயரம் 6 ft 1 in (1.85 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 54) சூன் 28, 2008: எ பர்முடா
கடைசி ஒருநாள் போட்டி சூலை 10,, 2010:  எ கென்யா
சட்டை இல. 7
முதல் இ20ப போட்டி (cap 2) ஆகத்து 2, 2008: எ Netherlands
கடைசி இ20ப போட்டி அக்டோபர் 13, 2008:  எ Zimbabwe
சட்டை இல. 7
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009/10 கோல்ட்
2009/09–2010/11 கனடா
தரவுகள்
ஒ.நாT20I
ஆட்டங்கள் 15 11
ஓட்டங்கள் 115 2
துடுப்பாட்ட சராசரி 23.00 0.50
100கள்/50கள் 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 33 1
பந்துவீச்சுகள் 498 126
வீழ்த்தல்கள் 17 19
பந்துவீச்சு சராசரி 55.25 10.28
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/24 4/19
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/– 4/–

ஆகத்து 22, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்வீர்_பைத்வான்&oldid=2712920" இருந்து மீள்விக்கப்பட்டது