அர்ஸோடியாக்ஸிகோலிக் அமிலம்
அர்ஸோடியாக்ஸிகோலிக் அமிலம் (ஆங்கிலம்: Ursodeoxycholic acid [UDCA]) என்பது ஒரு இரண்டாம் நிலை பித்த அமிலமாகும். அர்சோடியால் (ursodiol) என்றும் அழைக்கப்படும் இது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளில் குடல் பாக்டீரியாக்களால் வளர்சிதை மாற்றத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சில இன விலங்குகளில் இவ்வமிலமானது கல்லீரலில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது முதன்முதலில் அர்சஸ் பேரினத்தின் விலங்குகளான கரடிகளின் பித்தநீரில் அடையாளம் காணப்பட்டது. இதன் காரணமாகவே அவ்வாறு பெயர் பெறப்பட்டது.[1] சுத்திகரிக்கப்பட்ட வடிவத்தில், கல்லீரல் அல்லது பித்த நாளங்களின் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க இந்த அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
3α,7β-dihydroxy-5β-cholan-24-oic acid OR (R)-4-((3R,5S,7S,8R,9S,10S,13R,14S,17R)-3,7-dihydroxy- 10,13-dimethylhexadecahydro- 1H-cyclopenta[a]phenanthren-17-yl)pentanoic acid | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | Actigall, Urso, others |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a699047 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link], US Daily Med:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | B3(AU) |
சட்டத் தகுதிநிலை | Prescription Only (S4) (AU) ?-only (CA) POM (UK) ?-only (அமெரிக்கா) ? Prescription only |
வழிகள் | By mouth |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 128-13-2 |
ATC குறியீடு | A05AA02 |
பப்கெம் | CID 31401 |
IUPHAR ligand | 7104 |
DrugBank | DB01586 |
ChemSpider | 29131 |
UNII | 724L30Y2QR |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00734 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL1551 |
ஒத்தசொல்s | Ursodiol |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C24 |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 203 °C (397 °F) |
மேற்கோள் தரவுகள்
தொகு- ↑ "Ursodeoxycholic acid in the Ursidae: biliary bile acids of bears, pandas, and related carnivores". Journal of Lipid Research 34 (11): 1911–7. November 1993. பப்மெட்:8263415. https://archive.org/details/sim_journal-of-lipid-research_1993-11_34_11/page/1911.
- ↑ "2020 First Generic Drug Approvals". U.S. Food and Drug Administration (FDA). 23 February 2021. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
- ↑ "Ursodiol: FDA-Approved Drugs". U.S. Food and Drug Administration (FDA). பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
வெளியிணைப்புகள்
தொகு- "Ursodiol". Drug Information Portal. U.S. National Library of Medicine.
- Ursodeoxycholic acid in the British National Formulary (BNF is only available in the UK)