அலங்காரி

அலங்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளி ராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

அலங்காரி
இயக்கம்கோபு
தயாரிப்புசி. எம். நாஞ்சப்பன்
துர்கா பகவதி பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புசுருளி ராஜன்
மனோரமா
வெளியீடுசூன் 1, 1979
நீளம்3705 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் சூலூர் கலைப்பித்தன் இயற்றினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "அலங்காரி". Spicyonion.com. 2021-11-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. 2021-11-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரி&oldid=3312797" இருந்து மீள்விக்கப்பட்டது