அலாவுதீன் (திரைப்படம்)
அலாவுதீன் (Aladdin) என்பது 2019ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கற்பனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியான அலாவுதீன் என்ற ]]இயங்கு படம்|இயங்கு படத்தை]] மையமாக வைத்து இயக்குனர் கய் ரிட்சி என்பவர் இயக்க, |வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. இது அலாவுதீன் ஆயிரத்தொரு இரவுகள் என்ற கதையை அடிப்படையாக கொண்டுள்ளது.
அலாவுதீன் | |
---|---|
இயக்கம் | கய் ரிட்சி |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ஆலன் மெக்கேன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆலன் ஸ்டீவர்ட் |
படத்தொகுப்பு | ஜேம்ஸ் ஹெர்பர்ட் |
கலையகம் |
|
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 8, 2019(கிறாண்டு இறெட்சு) மே 24, 2019 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 128 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $183 மில்லியன் |
இந்த திரைப்படத்தில் பிரபல ஆங்கிலத் திரைப்பட நடிகர் வில் சிமித் நடித்துள்ளார், இவருடன் மேனா மசூத், நவோமி ஸ்காட், மர்வான் கென்சாரி, நேவிட் நெகஹ்பான், நசீம் பெடரட், பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aladdin (2019)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் May 7, 2019.